Devotional திருப்பட்டூர் ப்ரம்மா ! psdprasad December 25, 2018 தலைவிதியை எழுதுகின்ற ப்ரம்மதேவன்..! ‘தலையாயன் தான்’ என்ற தலைக்கனம் கொண்டான்…! (2) அவன் செருக்கை நீக்கிடவே சிவன் அவன் தலை கொய்தான்..!