நாகா ஸ்துதி தமிழில்
1)
சிவனாரின் ஆபரணம்
சீறிவரும் கம்பீரம்
எப்பொழுதும் விழித்திருக்கும் !
ஐம்புலனை அடக்கிவிடும் !
சீறிவரும் கம்பீரம்
எப்பொழுதும் விழித்திருக்கும் !
ஐம்புலனை அடக்கிவிடும் !
மாறாத ஓர்நிலையில்
சீராக நிலைத்திருக்கும் ! (2)
சீராக நிலைத்திருக்கும் ! (2)
நாகராஜனே ! சரணம் !
நாகராஜனே ! சரணம் !
நாகராஜனே ! சரணம் !
Chorus:
நாக நாக ராஜனே !
நாக நாக ராஜனே !
2)
தோஷங்களை தீர்த்துவிடும் !
பேர்புகழை சேர்த்துவிடும் !
செல்வத்தடை நீக்கிவிடும் !
செல்வவளம் கூட்டிவிடும் !
மங்கலத்தின் மறுவடிவாய்
நல்லவைகள் தந்தருளும் (2)
நல்லவைகள் தந்தருளும் (2)
நாகராஜனே ! சரணம் !
நாகராஜனே ! சரணம் !
Chorus:
நாக நாக ராஜனே !
நாக நாக ராஜனே !
நாக நாக ராஜனே !
3)
தாய்மை, பிள்ளைப்பேறு என
தலைமுறையைக் காத்திருக்கும் !
நோய்களினை குணமாக்கி
நிவாரணம் தந்துவிடும் !
குடும்பத்தின் நலன்காக்க
பாக்கியங்கள் தந்தருளும் (2)
பாக்கியங்கள் தந்தருளும் (2)
நாகராஜனே ! சரணம் !
நாகராஜனே ! சரணம் !
நாகராஜனே ! சரணம் !
Chorus:
நாக நாக ராஜனே !
நாக நாக ராஜனே ! (2)
நாக நாக ராஜனே ! (2)
4)
பூலோகம், சுவர்க்க லோகம்
பாதாளம் மூவுலகும்
ஜீவனுடன் வாழ்ந்திருக்கும்
நாகராஜனே சரணம் !
புண்யதலம், நிலங்களினை
எப்போதும் காத்திருக்கும் (2)
எப்போதும் காத்திருக்கும் (2)
நாகராஜனே ! சரணம் !
நாகராஜனே ! சரணம் !
நாகராஜனே ! சரணம் !
Chorus:
நாக நாக ராஜனே !
நாக நாக ராஜனே ! (4)
நாக நாக ராஜனே ! (4)