ஐப்பசி மாதம் அன்னாபிஷேகம்
ஐப்பசி மாதம் பௌர்ணமி நாளில் அன்னாபிஷேகம்
காண்பவர்க்கெல்லாம் கைகூடுமே பெரும் புண்ணியம் (2)
உடலைச் செய்து, உயிரைத் தந்து, உணவையும் தந்த உத்தமனாம்..(2)
ஈசன்,,,,சர்வேசன்…மகேசன்..பரமேஸ்வரனுக்கு…
(ஐப்பசி மாதம்)
சரணம் – 1
—————-
சந்திரன் தன் சாபம் நீங்கி சுந்தரன் ஆனதும் இந்நாளே !
சந்திரன் விரும்பும் தானியம் அரிசி…அன்னாபிஷேகம் அதனாலே ! (2)
அன்னபூரணி சிவபெருமானுக்கு அன்னம் இட்டதும் இந்நாளே !
அபிஷேகங்கள் விரும்பிடும் சிவனார் அடியவர்க்கெல்லாம் பொன்னாளே !
Chorus:
நம:சிவாய ! நம:சிவாய ! நம:சிவாய ! (2)
சரணம் 2
சிவலிங்கத்தின் மேனியை முழுதாய் மறைத்திட அன்னம் சாற்றிடுவார் !
அலங்கார மாகக் காய் கனி வகைகள் அதன்மேல் அழகாய் சூட்டிடுவார் ! (2)
உணவே தெய்வம்..
வீண்செயின் பாவம்..
என்பதைச் சொல்லும் திருநாளே !
படியளப்பானே பரமனாம் சிவனே !
திருவடி பணிந்திட பெருநாளே !