ॐ

psdprasad-music.com

புதிய தமிழ் பக்தி பாடல்கள் !

Experience the divine through sacred music and devotional lyrics

கோடி சிவலிங்க தரிசனம்

🕉️ சிவபெருமான்
Originals

🎵 Watch/Listen on YouTube

கோடி சிவ லிங்க தரிசனம் – காணும்

புண்யம் தரும் திவ்ய மஞ்சனம் (2)

ஆடிய பாதன் ஈசனின் அன்னாபிஷேகம் !

அன்னாபிஷேகம் ! அன்னாபிஷேகம் !

கோடி சிவ லிங்க தரிசனம் – காணும்

புண்யம் தரும் திவ்ய மஞ்சனம் 

சரணம் 1

மண்ணில் விளைந்த நெல்மணி அரிசி ஆகிடும் !

விண்ணில் பிறந்த காற்றினால் அக்னி எரிந்திடும் ! (2)

அரிசி நீரிலே மூழ்குமே ! தீயில் வெந்தால் சாதமே !

அன்னம் என்பதில் சேர்க்கையே…ஆளும் ஐந்து பூதமே ! (2)

பஞ்ச பூதமும் அவனிடமே தஞ்சம்

என்பதையேக் காட்டிடுமே சார்த்திடும் அன்னம்

(கோடி சிவ)

சரணம் 2

அன்னம்போல நாமும்அவன் தஞ்சம் ஆகுவோம் !

எண்ணமெலாம் அவன்பெயரை என்றும் கொள்ளுவோம் ! (2)

உடலை, உயிரைத் தந்தவன்…உணவு அதையும் தந்தவன் !

கருணைக் கடல் ஆனவன்..காத்து அருளும் ஈஸ்வரன் ! (2)

ஐந்து எழுத்திலே…மந்திரமாய் ஆனவன் !

மெய்யடியார் வேண்டுதல்கள் அருளிச் செய்பவன் !

கோடி சிவ லிங்க தரிசனம் – காணும்

புண்யம் தரும் திவ்ய மஞ்சனம் 

ஆடிய பாதன் ஈசனின் அன்னாபிஷேகம் !

அன்னாபிஷேகம் ! அன்னாபிஷே

கம் !