Youtube link அன்பைப் பொழியும் யசோதா..மன்றத்தில் நீ முத்து கிருஷ்ணன் ! அரிய தவங்கள் செய்தவளாம்…தேவகி..மைந்தனே ! கோபியர்கள் கைகள் தன்னில் ஒளிருகின்ற மாணிக்கமே ! கோபக்காரன் கம்சனுக்கு..வஜ்ரமான வைரமே….! மூன்றுலோகம் முழுதுமாக…மின்னுகின்ற மரகதமே ! ஒன்றாய் எம்முள் ஆனாயே…சின்ன கிருஷ்ணனே…! (more…)