Film music Tune Devotional தைப்பூசம் 2019 psdprasad January 19, 2019 காவடியை ஏந்தி வந்தோம் ஆவலுடன் பாடி…- எங்க காவலனாம் பழனி மல ஆண்டவனைத் தேடி
Devotional கற்பகத்தானைக் கேளுங்க ! psdprasad January 13, 2019 பாடல் மெட்டு: நாட்டுக்கோட்டை நகரத்தாரு… நாடும் பிள்ளை யாருங்க? வேண்டும் பிள்ளை யாருங்க? போற்றும் பிள்ளை யாருங்க? பிள்ளையாரு பட்டி வாழும் கற்பகத்தான் பாருங்க ! (2) குலங்கள் எல்லாம் காக்கும் கண நாதன்..! நலங்கள் எல்லாம் சேர்க்கும் சிவ பாலன்…! (more…)
Devotional ஸ்ரீ சூர்ய அஷ்டகம் – தமிழ் கவிதை வடிவில் psdprasad January 13, 2019 சூர்ய அஷ்டகம் (சமஸ்கிருதம்), தமிழ் கவிதை வடிவில்…பொருளுணர்ந்து படிக்க…
Devotional ராம ராஜ்ய காவலன் ! psdprasad January 5, 2019 ராம ராஜ்ய காவலன் ! ராம கார்ய சேவகன் ! நாமம் சொல்லி பாடுவோம்… ஆஞ்சநேய சுவாமியை !
Devotional வாங்கோ பெரியவா ! psdprasad January 2, 2019 கலிமுற்றிப் போனதுன்னு… ஊருக்குள்ள பேசிக்கிறா ! களிப்புடன் வாழவில்லை.. கஷ்டத்துல தவிக்கிறா !