February 2022

ragavendra

Youtube link பல்லவி ———– மந்திராலய குருவின் மகிமையினைப் பாடி மகிழ்ந்திடுவாய்  மனமே ! மகிழ்ந்திடுவாய் ! (2) விந்தைஎன அவர்புரிந்த அற்புதங்கள் கோடி ! (2) – அதில் ஒன்றிரண்டு பாடினாலும் இன்பம் வரும் கூடி… (2) (மந்திராலய குருவின்) (more…)
திருமீயச்சூர் லலிதாம்பிகை

Youtube link லட்சணமாய் அம்பிகையாள் கோயில் கொண்ட ஊர் ! லலிதாம்பாள் அருள்புரியும் திருமீயச்சூர் ! (2) தமிழ் முனியாம் அகத்தியரும் தவமிருந்த ஊர் ! (2) நவரத்தின மாலையினை நமக்களித்த ஊர் ! கோரஸ்: மகிமை மிகு ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம் (more…)
கந்தர் அனுபூதி

திரு. அருணகிரிநாதர் அருளிய கந்தர் அனுபூதி – பொருள் – எளிய தமிழ் கவிதை வடிவில் (more…)