periyava

durga

1) தவத்தாலே யோகநிலை அடைவோர்க்கு நீமட்டும் கவசமென நற்குணங்கள் கொண்டவளாய்த் தெரிகின்றாய் ! சிவனுக்கே சக்திதரும் சக்தியென சிறக்கின்றாய் ! முக்தி தரும் ஈஸ்வரியே ! எனைக் காத்து அருள்வாயே ! 2) துதிக்கின்ற தேவர்களின் துடிக்கின்ற இதயத்தில் உதிக்கின்ற சத்தியமாய்  (more…)
ஸ்ரீ மஹா பெரியவா அர்ச்சனை

Youtube link மணம் வீசும் மலர்களால் மஹா பெரியவா அர்ச்சனை ! மனம் எங்கும் என்றுமே மகான் அவரின் சிந்தனை ! கோரஸ்: சங்கரா ! ஜெய சங்கரா ! சங்கரா ! ஹர சங்கரா ! மணம் வீசும் மலர்களால் (more…)
மஹா பெரியவா திருப்பாதம்

Youtube link பாரதம் முழுவதும் நடந்தளந்த மஹா பெரியவா திருப்பாதம் ! தாமரை போன்ற மலர்பாதம் ! தஞ்சம் அருளிடும் பொற்பாதம் ! பெரியவா பாத தரிசனமே ! பேரருள் சேர்த்திடும் பாக்கியமே ! பாவங்கள் யாவும் தீர்த்திடுமே ! புண்ணியம் (more…)
ஸ்ரீ சந்திரசேகரா ! சங்கரா!

Song tracks available in all leading online music stores Listen Now வடிவம்: இசைத் தட்டு (Audio CD) வருடம்: 2017 இசை: K.R. குருபாத் பாடல் வரிகள்: பி.ஸ்ரீதேவிபிரசாத் காஞ்சி பெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி மஹாஸ்வாமிகள் (more…)
சந்திரசேகரேந்திர சரஸ்வதி அஷ்டோத்ர சத நாமாவளி

பெரியவா நாமாவளி-க்கான தமிழ் பொருள் (பெரியவா 108 போற்றி) இங்கே பதிவு செய்துள்ளேன். பிழைகள் இருப்பின் சுட்டிக்காட்டவும். திருத்தம் செய்து கொள்கிறேன்