ebook ஸ்ரீ வைத்யநாத அஷ்டகம் psdprasad July 26, 2023 PDF வடிவில் பதிவிறக்கம் செய்து கொள்ளவும். சக்தி வாய்ந்த ஸ்ரீ வைத்யநாத அஷ்டகம் – பொருளுணர்ந்து கொள்ள ஏதுவாக… (more…)
Devotional Sri Varahi Nigrahashtakam (Tamil) psdprasad June 26, 2023 பகைவர்களை அழிக்க வேண்டி அம்மனிடம் வேண்டும்படி அமைந்துள்ள ஸ்ரீ வாராகி நிக்ரஹாஷ்டகம் – தமிழில்… (more…)
Devotional ராமாபிராமா (தர்பார்) – ஸ்ரீ தியாகராஜர் கீர்த்தனை – தமிழில் psdprasad May 27, 2022 பல்லவி —————— அழகானதுன் நாமம்…என் அபிமான ராமா..! அனுபல்லவி ————- வீரத்தில் நீ அரிமா ! அயோத்யை ராமா… சரணம் ——– முழு நிலா முகத்தாய் ! நீயே தயை செய்தே… ஸ்ரீ த்யாகராஜனாம்,,என்னைக் காத்தருள் செய்.. (more…)
Devotional அமிர்தம் ராம ஜபம் psdprasad April 11, 2022 Youtube link பல்லவி ———- அமிர்தம் ராம ஜபம்…(2)அதனை சுவைப்பாய் என்நாவே ! அமிர்தம் ராம ஜபம்…அதனை சுவைப்பாய் என்நாவே ! (4) சரணம் 1. பாவங்கள் யாவும் முற்றிலும் தீர்க்கும் ! பலவித பூரண பலன்களை சேர்க்கும் ! (2) (more…)
Devotional ஸ்ரீ துர்க்கா பஞ்சரத்னம் psdprasad March 25, 2022 1) தவத்தாலே யோகநிலை அடைவோர்க்கு நீமட்டும் கவசமென நற்குணங்கள் கொண்டவளாய்த் தெரிகின்றாய் ! சிவனுக்கே சக்திதரும் சக்தியென சிறக்கின்றாய் ! முக்தி தரும் ஈஸ்வரியே ! எனைக் காத்து அருள்வாயே ! 2) துதிக்கின்ற தேவர்களின் துடிக்கின்ற இதயத்தில் உதிக்கின்ற சத்தியமாய் (more…)
ebook கந்தர் அனுபூதி psdprasad February 2, 2022 திரு. அருணகிரிநாதர் அருளிய கந்தர் அனுபூதி – பொருள் – எளிய தமிழ் கவிதை வடிவில் (more…)
Devotional ஸ்ரீ வெங்கடேச அஷ்டோத்திரசத நாமாவளி psdprasad October 9, 2021 Youtube link ஸ்ரீ வெங்கடேச அஷ்டோத்திரசத நாமாவளி – பொருளுணர்ந்து கொள்ள மட்டுமே…தமிழில்…சமஸ்கிருத மந்திரம் ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. (more…)
Devotional பஞ்சாயுத ஸ்தோத்திரம் psdprasad September 25, 2021 Youtube link விஷ்ணுவின் ஸ்ரீ பஞ்சாயுத ஸ்தோத்திரம் – தமிழில் – பொருளுணர்ந்துகொள்ள… (more…)
Devotional ஸ்ரீ கணாஷ்டகம் – தமிழில் psdprasad September 10, 2021 Youtube link “ஸ்ரீ கணாஷ்டகம்” என்றழைக்கப்படும் “ஸ்ரீ கணேஷ அஷ்டகம்” – தமிழில் – பொருளுணர்ந்துகொள்ள… (more…)
Devotional அன்பைப் பொழியும் யசோதா psdprasad August 30, 2021 Youtube link அன்பைப் பொழியும் யசோதா..மன்றத்தில் நீ முத்து கிருஷ்ணன் ! அரிய தவங்கள் செய்தவளாம்…தேவகி..மைந்தனே ! கோபியர்கள் கைகள் தன்னில் ஒளிருகின்ற மாணிக்கமே ! கோபக்காரன் கம்சனுக்கு..வஜ்ரமான வைரமே….! மூன்றுலோகம் முழுதுமாக…மின்னுகின்ற மரகதமே ! ஒன்றாய் எம்முள் ஆனாயே…சின்ன கிருஷ்ணனே…! (more…)