Front Page Display

narasimha

Youtube link தூண் பிளந்து வந்த நரசிம்மனே  ! நாராயணா ! வான் அளந்து நின்ற வாமனனே ! நாராயணா ! கேசவா ! மாதவா ! கோவிந்தனே ! ஜெய ஜெய ஜெய ஜெய நரசிம்மனே ! (தூண் பிளந்து) (more…)
திருமீயச்சூர் லலிதாம்பிகை

Youtube link லட்சணமாய் அம்பிகையாள் கோயில் கொண்ட ஊர் ! லலிதாம்பாள் அருள்புரியும் திருமீயச்சூர் ! (2) தமிழ் முனியாம் அகத்தியரும் தவமிருந்த ஊர் ! (2) நவரத்தின மாலையினை நமக்களித்த ஊர் ! கோரஸ்: மகிமை மிகு ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம் (more…)
varahi

Youtube link ஆராதித்தோம் உன்னை….வாராகித் தாயே ! மாறாத உன்னருளை நாளெல்லாம் அனுக்ரஹித்து ஓயாதோ உன்மேனி..ஓங்கார ரூபிணியே! (2) ஓய்வெடுக்க வேண்டுமம்மா தாலேலோ…! தாலேலோ…! பார் போற்றும் அம்பிகையின் போர்படையின் அதிபதியே ! போர் செய்து எதிரியரை வேரறுக்கும் பார்வதியே ! (more…)
பரணி தீபம் பாருங்கள் !

Youtube link பரணி தீபம் பாருங்கள் ! அருணை மலையிலே ! – இந்த தரணி ஆளும் ஈசன் வாழும் அண்ணாமலையிலே… கோரஸ்: திரு அண்ணாமலையிலே ! திரு அண்ணாமலையிலே ! (2) சரணம் – 1 ——– அதிகாலை கருவறையில் (more…)
சஷ்டி என்றால் ஆறு

Youtube link “சஷ்டி” என்றால் ஆறு ! – அதன் இஷ்ட தெய்வம் யாரு? (2) கந்தன் வடிவேலன்….செந்தூர் செந்தில் குகநாதன்…! (2) சரணம்- ————— ஈசனவன் கண் உதித்த தீப்பொறிகள் ஆறு ! வீசிச் சென்று தெறித்த இடம் தாமரைப்பூ (more…)
லட்சுமி குபேர பூஜை-தீபாவளி பாடல்

Youtube link வீடெல்லாம் லட்சுமிகரம் ! அருள் செய்யும் லட்சுமி கரம்…! லட்சுமி குபேர பூஜை செய்வதினாலே… வாழ்வினிலே சேர்ந்திடுமே கோடி நலம் ! (2) கோரஸ்: லட்சுமி குபேரா போற்றி ! போற்றி ! லட்சிய சீலா…போற்றி ! போற்றி (more…)
கடன் வாங்கி கல்யாணம்

Youtube link கடன் வாங்கி கல்யாணம் செய்தாய் ஐயா ! – செல்வ வளம் மேவும் மா லட்சுமி ஸ்ரீதேவியை ! (2) கடன் தீர்க்க காணிக்கை நாம் சேர்க்கிறோம் ! – உன் கடன் தீர்க்க காணிக்கை நாம் சேர்க்கிறோம் (more…)
ஸ்ரீ வெங்கடேச அஷ்டோத்திரசத நாமாவளி

Youtube link  ஸ்ரீ வெங்கடேச அஷ்டோத்திரசத நாமாவளி – பொருளுணர்ந்து கொள்ள மட்டுமே…தமிழில்…சமஸ்கிருத மந்திரம் ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. (more…)