ஸ்ரீ லலிதாம்பிகை

திருமீயச்சூர் லலிதாம்பிகை

Youtube link லட்சணமாய் அம்பிகையாள் கோயில் கொண்ட ஊர் ! லலிதாம்பாள் அருள்புரியும் திருமீயச்சூர் ! (2) தமிழ் முனியாம் அகத்தியரும் தவமிருந்த ஊர் ! (2) நவரத்தின மாலையினை நமக்களித்த ஊர் ! கோரஸ்: மகிமை மிகு ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம் (more…)
லலிதா சஹஸ்ர நாம மகிமை

அம்பாளின் திருநாமம் ஓராயிரம் ! சொன்னாலே கைகூடும் பெரும்புண்ணியம் ! (2) லலிதா சஹஸ்ர நாமம் பாரயணமே தினமும்… எளிதான வழியாகும் நலம் காணவே ! (2) (லலிதாம்பாள்) சரணம் – 1 ————- கலைமகள் குருவாம் பரி தலையானே அகத்திய (more…)
திருமீயச்சூர்

அழகுமிளிர் அம்பிகையாள் கோயில் கொண்ட ஊர் ! அன்னை லலிதாம்பிகைவாழ் திருமீயச்சூர் !
காரடையான் நோன்பு

மெட்டு: லட்சுமி ராவே மா…! —————————————————- அம்பா…வருவாய் எம் வீட்டுக்கு…! சாவித்ரி நோன்புக்கு இன்று……(ஜகதம்பா) கார் அரிசியும், காராமணியும் சேர்த்து செய்த அடையோடு..(2) உருகா வெண்ணையும் படைத்தோம் அம்மா… உருகும் மனதால் அழைத்தோம் அம்மா… (2) (ஜகதம்பா) நோன்புச் சரடில் பூக்கள் (more…)