அங்காளம்மன்

அங்காளியே ! அம்மா அங்காளியே !

ஆடிக்காத்துல அசைஞ்சாடும் வேப்பல… அங்காளிசூடுகிற மாலை…- எங்க‌ அங்காளிசூடுகிற மாலை…(2) தங்க நகைத்தேவையில்ல – அவ‌ மின்னிடுவாவேம்பினில..! (2) தங்க மகதேருல.. தொங்குகிறமாவில.. அம்மனுக்குஅதுவேப்பில…! (2) மூணுகண்ணனாம் சிவசாமி ஆகுமே… அங்காளிஏந்துகிற சூலம் – எங்க‌ அங்காளிஏந்துகிற சூலம் ! (2) (more…)
சிங்கத்தில் வரும் அங்காளி !

குங்குமத்து பொட்டுக்காரி கோவக்காரி ! தஞ்சமுன்னு வந்துபுட்டா வேற மாறி…! (2) தானாய் வந்தவளாம்…! தாயாய் காப்பவளாம்…! (2) அங்காளி தேவியளாம்..! செங்காளி பைரவியாம்..! வெள்ள மனம் உள்ளவளாம்.. தில்லை வனத்தவளாம் ! (2) (ஒரு) சிங்கத்தில ஒய்யாரமா பவனி வருகிறா…! (more…)