January 2020

சரணம் சனீஸ்வர‌ பகவானே !

யோகங்கள் அருளும் சனி பகவானே ! பாவ புண்ணிய பலன் தருவோனே ! (2) காகம் மீதிலே உலவிடுவோனே ! (2) காலம் என்னும் ஓடம் தன்னை கரை சேர்த்திடுமோர் ஈசன் நீயே ! கோரஸ்: சங்கர ஹர சிவ அம்சமாய் (more…)
Periyava

என்னைப் பாருங்கோ பெரியவா ! – அருட் கண்ணை காட்டுங்கோ பெரியவா ! (2) சின்ன பார்வையும் போதுமே ! – பெரும் புண்ணியன் ஆவேன் நானுமே ! (2) (என்னைப்) த்யானம் செய்து பழம் உருட்டி தயை செய்யுங்கோ பெரியவா (more…)
சாய் தர்பார் !

Youtube Link துவாரக மாயியிலேசாயி தர்பார் ! – அங்கே சாய்ந்தமர்ந்து அற்புதங்கள் செய்திருப்பார் ! (2) ஓய்வெடுக்க சாவடிக்கு வந்திருப்பார் ! – அங்கும் ஓயாமல் அருள்புரிந்து களித்திருப்பார் ! (2) (துவாரக) பிட்சையினை வாங்கி வந்து உண்டிருப்பார் ! (more…)
கற்பகத்தானைக் கேளுங்க !

Youtube link நாட்டுக்கோட்டை நகரத்தாரு…நாடும் பிள்ளை யாருங்க? வேண்டும் பிள்ளை யாருங்க? போற்றும் பிள்ளை யாருங்க? பிள்ளையாரு பட்டி வாழும் கற்பகத்தான் பாருங்க ! (2) கோரஸ்: பிள்ளையாரு பட்டியில கற்பகத்தான்ங்க ! – அவன் நல்லதெல்லாம் தந்தருளும் பிள்ளையாருங்க ! (more…)
எவ்வளவு சொன்னாலும்...

திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவன் – கீர்த்தனை ராகம்: வாசந்தி தாளம்: ஆதி Youtube link பல்லவி ———– எவ்வளவு சொன்னாலும் போதுமா ? – திரு எவ்வுள்ளூர் ராகவ பெருமாளே ! – உன் பேரழகை..உந்தன் பேரழகை…! (எவ்வளவு) அனுபல்லவி (more…)
ஜெய தன்வந்திரி ! ஓம் !

Youtube link மருத்துவ ராஜ்ஜியத்தின் முதன் மந்திரி மருத்துவ ராஜனாம் தன்வந்திரி ! (2)வருத்திடும் நோய் தீர்க்கும் அரியநெறி ! (2) வகுத்திட வந்தான் நாராயண ஹரி ! கோரஸ்:நாராயண ஹரி ! நாராயண ஹரி ! நாராயண ஹரி ! (more…)