அகவல் சொன்னால் பக்தியுடன் அனுதினமே ! – நல்லத்
தகவல் வரும் நம்மைத் தேடி சீக்கிரமே !
அக மகிழ்ந்து அருள்தருவான் பிள்ளையாரப்பன் ! – நல்ல
சுகம் கொடுத்து வாழவைப்பான் பிள்ளையாரப்பன் !
மலரே ! மலரே ! கேளாயோ? மலர் போல் மனம் கொண்ட அன்னையை சேராயோ? (2) கோரிக்கை யாவையும் கொண்டு சேர்ப்பாயோ? – என் கோரிக்கை யாவையும் கொண்டு சேர்ப்பாயோ?…. (மலரே ! மலரே!) வெள்ளைத் தாமரையே ! அன்னையின் பதம் (more…)