January 28, 2018

ஆறுபடை

பாடலை பார்க்க/கேட்க‌<— கடலோரக் கோயிலில‌ திருக் கோயிலில‌ கடம்பனப் பாரு ! (2) அலையாடும் கரையில…அலைஅலையா கூட்டமாம் ! அழகான திருக் காட்சிதான் ! செந்தூரின் வாசனாம் ! நம் மோட ராசனாம் ! ஊரெல்லாம் அவ னாட்சிதான் ! (2) (more…)
வேலைப் பணிவதேநம் வேலை

பாடலை பார்க்க/கேட்க‌<— வேல், மயில், சேவல், ஓம் ——————————————- வேலைப் பணிவதேநம் வேலை ! – தினம் வேண்டிடுவோம் மூ வேளை ! (2) ஆறுதல் தருமே ! ஆனந்தம் தருமே ! ஆறு தலையனின் வேலே ! (2) குருவேல் (more…)
வாரான் ! வேலன் !

பாடலை பார்க்க/கேட்க‌<— முருகன் வருகிறான் ! ————————————- வாரான் ! வேலன் அந்த பழனிமலையில ! தேரில் ஊர்வலமா கொள்ளை அழகுல…! (2) மொட்டை போட்ட கூட்டம் – பல‌ காவடிகள் ஆட்டம் ! எல்லாம் பாக்க வர்றான் ! (2) (more…)
வேலுண்டு !  பயம் இல்லை !

பாடலை பார்க்க/கேட்க‌<— வேலுண்டு ! மயிலும் உண்டு ! வேலோனின் துணையும் உண்டு ! ஏதும் பயம் இல்லையே ! எல்லாம் ஜெய மாகுமே ! (2) கந்தனுக்கு அரோகரா சொல்லிடுவோமே ! கந்தனவன் காலடியைப் பணிந்திடுவோமே ! (2) கோரஸ்: (more…)
பூசம் ! பூசம் ! தைப்பூசம்

பாடலை பார்க்க/கேட்க‌<— பூசம் ! பூசம் ! தைப்பூசம் பாக்க… போவோம் ! போவோம் ! பழனி மல! (2) பாதைரொம்ப தூரமில்ல பாருங்க ! ஒண்ணா செல்லுங்க ! வேல்-ன்னு சொல்லுங்க ! பக்க பலமா கந்தன்வருவான் பாருங்க ! (more…)
வருது ! வருது ! பூசத்தேரு !

Youtube Link   வருது ! வருது ! பூசத்தேரு வருகுது !- பக்தர் கூட்டமென்னும் கடலதுவின் அலையிலே ! (2) பாசமிகு சாமி! பழனிமலை சாமி.. ஊர்கோல மாக வருகிறான் ! – தேரில் ஊர்கோல மாக வருகிறான் ! (more…)
காவடியை தூக்கி ஆடுவோம்

பாடலை பார்க்க/கேட்க‌<— காவடியை தூக்கி ஆடுவோம் ! -வேண்டிக்கொண்டுநாம் வேலவனின் காலடியை நாடிச் செல்லுவோம்! (2) சின்ன சின்ன காவடி ! வண்ண வண்ண காவடி ! சிங்கார வேலன் காவடி ! (2) குன் றெல்லாம் நின் றாடும் நம்ம (more…)
பாத யாத்திர ! பழனி யாத்திர

பாடலை பார்க்க/கேட்க‌<— பாத யாத்திர ! பழனி யாத்திர…! வாரோமே ! வாரோமே ! உன் முகத்தை பார்த்திடவே முருகா ! (2) அட மயிலில் நீபறக்க… மலையில் நீஇருக்க… மைல்கணக்கா நடந்துவாரோம் முருகா ! (2) காலில் வலியுமில்ல… வீட்டுக் (more…)