This content is restricted to site members. If you are an existing user, please log in. New users may register below.
கொலுவிருக்க வாருமம்மா !
Youtube link அழகான கொலு வைத்தோம் படியமைத்து – வந்து அமரும்படி உனையழைத்தோம் பாட்டிசைத்து (2) அருள் பொழியும் அம்பிகையே பாருமம்மா ! (2) – எங்கள் அகங்குளிர கொலுவிருக்க வாருமம்மா..(2) (அழகான கொலு) இல்லத்திலே லட்சுமிகரம் அருள் செய்யும் லட்சுமி