2020

ஹரிவராசனம் - தமிழில்...

தமிழாக்கம் : ஸ்ரீதேவிபிரசாத் Youtube link அகிலம் யாவைக்கும் இன்பம் தருபவன் ! அரிய ஆசனம் மீத மர்ந்தவன் ! அருணன் தொழுபவன், ஆடிக் களிப்பவன்… ஹரிஹரன் மகனே ! தஞ்சம் ஆகினேன் ! சரண கோஷத்தில் மனமும் குளிர்பவன் ! தரணி ஆள்பவன், நாட்ய காதலன்…! பூத நாயகன், ஜொலிக்கும் சூரியன்… ஹரிஹரன் மகனே ! தஞ்சம் ஆகினேன் ! சத்யநாதனின் பாச நாயகன் ! கேட்டதைத் தரும் வள்ளலானவன் ! ப்ரணவமானவன், பாடல்கள் ப்ரியன் ! ஹரிஹரன் மகனே ! தஞ்சம் ஆகினேன் ! வேதம் போற்றிடும் அழகு சுந்தரன் ! கீதம் விரும்பிடும் குதிரை
ஸ்ரீ லட்சுமி குபேர ஆர்த்தி - தமிழில்

தமிழாக்கம் / இசை : ஸ்ரீதேவிபிரசாத் Youtube link ஓம் யக்ஷ குபேரனே ! ஜெய் ! – ஸ்வாமி யக்ஷ குபேரனே ! ஜெய் ! சரணென வந்திடு வோர்க்கு – தன்னை சரணென வந்திடு வோர்க்கு செல்வம் தருவோனே ! – ஓம் யக்ஷ குபேரனே ! ஜெய் ! (2) ஈசனின் பக்தரில் சிறந்தவன் குபேரனே நீதானே! – ஸ்வாமி குபேரனே நீதானே ! தானவர், அசுரருக் கெதிராய் – கொடும் தானவர், அசுரருக் கெதிராய் போர் பல செய்தவனே ! ஓம் யக்ஷ குபேரனே ! ஜெய் ! (2) தங்க சிம்மாசனம்
குரு பகவான் கவசம் - தமிழில்

தமிழாக்கம் / இசை : ஸ்ரீதேவிபிரசாத் Youtube link அனைத்தையும் அறிந்த ஞானியே ! குருவே ! விரும்பிடும் பலன் தரும் அமைதியின் உருவே! ருத்ராட்சம் அணியும் ப்ரஹஸ்பதி தேவே ! தேவர்கள் வணங்கும் தேவனே ! போற்றி ! சிரத்தினை ப்ரஹஸ்பதி சிறப்புடன் காக்க ! நெற்றியை ஸ்ரீகுரு நலமுடன் காக்க ! வரம் தருவோனென் கண்களைக் காக்க ! தேவரின் ஆசான் செவிகளைக் காக்க ! மறைகளை உணர்ந்தோன் நாசியை காக்க ! அனைத்தையும் அறிந்தோன் வாய்தனை காக்க ! தேவரின் குருஎன் நாவினை காக்க ! தெய்வங்கள் குரு என் தொண்டையை காக்க !
ஸ்ரீ சரஸ்வதி ஆரத்தி - தமிழில்

Youtube link ஜெய சரஸ்வதி தாயே ! – அம்மா ! ஜெய சரஸ்வதி தாயே ! மூவுலகாள்பவள் நீயே ! – இந்த மூவுலகாள்பவள் நீயே ! நற்குணத் திருவுருவே ! ஓம் ஜெய சரஸ்வதி தாயே ! கமலத்தில் நிலவுபோல் அமர்ந்தவள் ! மங்கல வடிவினளே ! – முழு மங்கல வடிவினளே ! அழகிய அன்னம் உன்வாகனம் அழகிய அன்னம் உன்வாகனம் ஈடிலா எழிற்கோலம் ! ஓம் ஜெய சரஸ்வதி தாயே ! வீணையும் மாலையும் கரங்களில் ஏந்திடும் கலைமகளே ! – அம்மா ! ஏந்திடும் கலைமகளே ! ரத்தின மகுடம் உன்சிரத்தில்
ambal

Youtube link அழகான கொலு வைத்தோம் படியமைத்து – வந்து அமரும்படி உனையழைத்தோம் பாட்டிசைத்து (2) அருள் பொழியும் அம்பிகையே பாருமம்மா ! (2) – எங்கள் அகங்குளிர கொலுவிருக்க வாருமம்மா..(2) (அழகான கொலு) இல்லத்திலே லட்சுமிகரம் அருள் செய்யும் லட்சுமி கரம்… இல்லையென்று சொல்லாமல் அ ள்ளித்தரும் பல வரம் (2) அல்லல்களைத் தீர்த்திடும் அஷ்டலட்சுமி அவதாரம் (2) இஷ்டமுட ன் உனைவேண்ட கூடும் நலன் ஏராளம் (2) (அழகான கொலு ) குங்குமமும் மங்கலமும் தரும் மங்கலச்செல்வியே ! கலைமகள் வடிவாகி தந்திடுவாய் கல்வியே !(2) சிங்கத்திலே ஏறிடும் ஸ்ரீதுர்க்கை அன்னையே ! (2) தஞ்சமது
ஸ்ரீ துர்க்கா ஆரத்தி - தமிழில்

Youtube link மராத்தியிலிருந்து தமிழாக்கம்: ஸ்ரீதேவிபிரசாத் பாடியவர்: ராஜஸ்ரீ பாஸ்கரன் ————————————— ஜெய அம்பா கௌரி ! அம்மா ! ஜெய ஷ்யாம கௌரி ! ப்ரம்மா, விஷ்ணு, சிவனும் – ப்ரம்மா, விஷ்ணு சிவனும் வணங்கிடுவார் உனையே ! ஓம் ஜெய அம்பா கௌரி ! ஒளிர்ந்திடும் உனதிரு விழிகள் ! – ஒளிர்ந்திடும் உனதிரு விழிகள் ! சந்திர முகத் தோற்றம் ! ஓம் ஜெய அம்பா கௌரி ! பொன்நிற மேனியில் சூடுவாய் செந்நிற ஆடையினை…- நல்ல செந்நிற ஆடையினை… மின்னிடும் செம்பவள மாலை – மின்னிடும் செம்பவள மாலை மணிக் கழுத்தில் ஆடும்
சிதம்பராஷ்டகம் - தமிழில்

Youtube link “ப்ரம்ம முராரி” எனத்தொடங்கும் பிரபலமான் “லிங்காஷ்டகம்” போன்றே சந்தம் கொண்ட ஸ்லோகம். சிதம்பர நடராஜரின் லிங்க வடிவை போற்றித் துதிக்கும் வகையில் அமைந்தது. எளிய தமிழில்…பொருளுணர்ந்துகொள்ள…
ஸ்ரீ வேங்கடேஸ்வர வஜ்ர கவசம் - தமிழில்

Youtube link மார்க்கண்டேய புராணத்தில் இடம்பெறும் “வேங்கடேஸ்வர வஜ்ர கவசம்” மரண பயம் நீக்கி நல்ல பலன்களைத் தரவல்லது. சமஸ்கிருத ஸ்லோகத்தின் தமிழாக்கத்தை இங்கே கேட்கலாம். எளிய தமிழில்…பொருளுணர்ந்துகொள்ள…