ஸ்ரீ லட்சுமி

அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம் - தமிழில்

Youtube link 1) உத்தமர் தொழுதிடும்  சுந்தரி, மாதவி ! சந்திரன் சோதரி பொன்மயமே ! செப்பிடும் தேன்மொழி முக்தியைத் தந்திடும் மறைகளும், முனிவரும் பணிபவளே ! அமரரும் போற்றிட மலரினில் அமர்ந்தவள் நிமலநல் குணமருள்  நாயகியே ! ஜெய ஜெய (more…)
திருவிளக்கு பூஜை செய்தோம் !

Youtube link திருவிளக்கு பூஜை செய்தோம் ! திருமகளே வருக ! திருவிளக்கின் ஒளியினைப் போல் வாழ்வில் ஒளி தருக ! (2)  (திருவிளக்கு)   திருவிளக்கே தேவிஉந்தன் திருவுருவாய் பாவித்து (2) கருத்துடனே அழகான அலங்காரம் செய்வித்து…(2) நல்லெண்ணெய் ஊற்றி, நல்ல (more…)
ambal

Youtube link அழகான கொலு வைத்தோம் படியமைத்து – வந்து அமரும்படி உனையழைத்தோம் பாட்டிசைத்து (2) அருள் பொழியும் அம்பிகையே பாருமம்மா ! (2) – எங்கள் அகங்குளிர கொலுவிருக்க வாருமம்மா..(2) (அழகான கொலு) இல்லத்திலே லட்சுமிகரம் அருள் செய்யும் லட்சுமி (more…)
ஸ்ரீ லட்சுமி ஆரத்தி - தமிழில்

Youtube link மராத்தியிலிருந்து தமிழாக்கம்: ஸ்ரீதேவிபிரசாத் பாடியவர்: பத்மஜா இசை: கரோகி (இணையம்) ஓம் ஜெய லட்சுமி தாயே ! அம்மா ஜெய லட்சுமி தாயே ! பிரம்மா, விஷ்ணுவும், சிவனும், பிரம்மா, விஷ்ணுவும், சிவனும், தினம்  தொழுவார் உனையே ! (more…)
நவராத்திரி மூன்றம் நாள் - தான்யலட்சுமி பாடல்

வளம்யாவும் அருள்கின்ற தான்ய லட்சுமி ! – புவி நலன்யாவும் உன்னருளே தான்ய லட்சுமி ! (2) நிலத்திற்கு உரமாகும் உன் வரமே ! – உன் உளத்திற்கு ஈடில்லை எங்கனுமே !