காஞ்சி பெரியவா

லோகமாதா காமாட்சி

லோகமாதா காமாட்சி எல்லாத்தையும் பாத்துக்குவா !” ஸ்லோகம் போலே சொன்னாரே காமகோடி பெரியவா ! லோக க்ஷேமமே சிந்தனையாய் வாழ்ந்து வந்தார் அல்லவா? கோலம் கொண்டு மனிதனாக மண்ணில் வந்த ஹர சிவா ! (லோகமாதா) தேவி அருளில் திளைத்தவர் ! தெய்வத்தின் குரலாய் (more…)
ஸ்ரீ மஹா பெரியவா அர்ச்சனை

Youtube link மணம் வீசும் மலர்களால் மஹா பெரியவா அர்ச்சனை ! மனம் எங்கும் என்றுமே மகான் அவரின் சிந்தனை ! கோரஸ்: சங்கரா ! ஜெய சங்கரா ! சங்கரா ! ஹர சங்கரா ! மணம் வீசும் மலர்களால் (more…)
மஹா பெரியவா திருப்பாதம்

Youtube link பாரதம் முழுவதும் நடந்தளந்த மஹா பெரியவா திருப்பாதம் ! தாமரை போன்ற மலர்பாதம் ! தஞ்சம் அருளிடும் பொற்பாதம் ! பெரியவா பாத தரிசனமே ! பேரருள் சேர்த்திடும் பாக்கியமே ! பாவங்கள் யாவும் தீர்த்திடுமே ! புண்ணியம் (more…)
Periyava

என்னைப் பாருங்கோ பெரியவா ! – அருட் கண்ணை காட்டுங்கோ பெரியவா ! (2) சின்ன பார்வையும் போதுமே ! – பெரும் புண்ணியன் ஆவேன் நானுமே ! (2) (என்னைப்) த்யானம் செய்து பழம் உருட்டி தயை செய்யுங்கோ பெரியவா (more…)
வாங்கோ பெரியவா !

கலிமுற்றிப் போனதுன்னு… ஊருக்குள்ள பேசிக்கிறா ! களிப்புடன் வாழவில்லை.. கஷ்டத்துல தவிக்கிறா !
சத்யம் சிவம் பெரியவா

Youtube–ல் பார்க்க‌… ——— பிறைசூடன் பரமேசன் புவிமீது வந்தான் ! குறைதீர்த்து அருள்செய்யும் காருண்ய னாக ! சந்திர சேகரன் எனும்பேரைக் கொண்டான் ! மந்திரமாய் ‘ஹர ஹர சங்கர’ சொன்னான் ! சத்யம் சிவம் பெரியவா ! சத்யம் சிவம் (more…)
வேத வாக்குரைத்தாய் குருவே சங்கரா !

பல்லவி வேதமே உலகின் ஆதாரம் – என்னும் வேத வாக்குரைத்தாய் குருவே சங்கரா ! சந்திர சேகரா ! தயாபரா ! (வேதமே உலகின் ஆதாரம்) சரணம் – 1 நூல்கொண்டு படித்து அறிவது அல்லவே…! வாய்மொழி சொல் கேட்டு அறிவதே (more…)
பரம ஆச்சர்யமே ! பரமாச்சர்யரே !

காலடி தொடங்கி… பாரதம் முழுவதும் காலடியாய் நீ சென்றது,,, பரம ஆச்சர்யமே ! பரமாச்சர்யரே ! பரம ஆச்சர்யமே ! (காலடி தொடங்கி) சரணம் – 1 காவியில் நீயும் நடப்பதைக் கண்டு சூரியனும் வழி விலகிடுமே ! வானமும் காவியைச் (more…)