விஸ்வரூப தரிசனம்

விஸ்வரூப தரிசனம்

பாடலை யூட்யூபில் கேட்க…

விஸ்வரூப தரிசனம் !
ஸர்வ பாப நாசனம் ! (2)
சங்கரா ! காஞ்சி சங்கரா !
சங்கரா ! காஞ்சி சங்கரா !

விஸ்வரூப தரிசனம் !
ஸர்வ பாப நாசனம் !
காண வேண்டும் இக்கணம் !
காட்சியாவ தெக்கணம்?

பெரியவா ! மஹா பெரியவா !
பெரியவா ! மஹா பெரியவா ! (2)

விஸ்வரூப தரிசனம் !
காண வேண்டும் இக்கணம் !
Charanam – 1
————————–
ஆதி அந்தம் என்றிலா ஜோதி சிவன் தரிசனம் ! (2)
ஆழ்கடலைத் தாண்டும்முன் அனுமன் தந்த தரிசனம் !

ஆதி அந்தம் என்றிலா ஜோதி சிவன் தரிசனம் !
ஆழ்கடலைத் தாண்டும்முன் அனுமன தந்த தரிசனம் !

பார்த்தனுக்கும பாரதத்தில் கண்ணன் தந்த தரிசனம் ! (2)
தானும் சிவம் என்றுணர்த்த கந்தன் தந்த தரிசனம் !

பார்த்தனுக்கும் பாரதத்தில் கண்ணன் தந்த தரிசனம் !
தானும் சிவம் என்றுணர்த்த கந்தன் தந்த தரிசனம்

பெரியவா ! மஹா பெரியவா !
பெரியவா ! மஹா பெரியவா !

விஸ்வரூப தரிசனம் !
ஸர்வ பாப நாசனம் !

விஸ்வரூப தரிசனம் !
காண வேண்டும் இக்கணம் !

Charanam – 2
வாமனனாய் வந்தவன் வானளந்த தரிசனம் ! (2)
பானை வயிறு கொண்டவன் பெரிய யானை தரிசனம் !
வாமனனாய் வந்தவன் வானளந்த தரிசனம் !
பானை வயிறு கொண்டவன் பெரிய யானை தரிசனம் !

காணுகின்ற போதிலே பாவமெல்லாம் தீர்ந்திடும் ! (2)
கொண்டு வந்த பிறவியின் பலனும் வந்து சேர்ந்திடும் !

காணுகின்ற போதிலே பாவமெல்லாம் தீர்ந்திடும் !
கொண்டு வந்த பிறவியின் பலனும் வந்து சேர்ந்திடும் !

பெரியவா ! மஹா பெரியவா !
பெரியவா ! மஹா பெரியவா !

விஸ்வரூப தரிசனம் !
ஸர்வ பாப நாசனம் !
காண வேண்டும் இக்கணம் !
காட்சியாவ தெக்கணம்?

சங்கரா ! காஞ்சி சங்கரா !
சங்கரா ! காஞ்சி சங்கரா !
பெரியவா ! மஹா பெரியவா !
பெரியவா ! மஹா பெரியவா !

1 Comment


  1. Maha periyava saranam

Comments are closed.