translations

ஸ்ரீ லட்சுமி குபேர ஆர்த்தி - தமிழில்

தமிழாக்கம் / இசை : ஸ்ரீதேவிபிரசாத் Youtube link ஓம் யக்ஷ குபேரனே ! ஜெய் ! – ஸ்வாமி யக்ஷ குபேரனே ! ஜெய் ! சரணென வந்திடு வோர்க்கு – தன்னை சரணென வந்திடு வோர்க்கு செல்வம் தருவோனே (more…)
ஸ்ரீ சரஸ்வதி ஆரத்தி - தமிழில்

Youtube link ஜெய சரஸ்வதி தாயே ! – அம்மா ! ஜெய சரஸ்வதி தாயே ! மூவுலகாள்பவள் நீயே ! – இந்த மூவுலகாள்பவள் நீயே ! நற்குணத் திருவுருவே ! ஓம் ஜெய சரஸ்வதி தாயே ! கமலத்தில் (more…)
ஸ்ரீ துர்க்கா ஆரத்தி - தமிழில்

Youtube link மராத்தியிலிருந்து தமிழாக்கம்: ஸ்ரீதேவிபிரசாத் பாடியவர்: ராஜஸ்ரீ பாஸ்கரன் ————————————— ஜெய அம்பா கௌரி ! அம்மா ! ஜெய ஷ்யாம கௌரி ! ப்ரம்மா, விஷ்ணு, சிவனும் – ப்ரம்மா, விஷ்ணு சிவனும் வணங்கிடுவார் உனையே ! ஓம் (more…)
சிதம்பராஷ்டகம் - தமிழில்

Youtube link “ப்ரம்ம முராரி” எனத்தொடங்கும் பிரபலமான் “லிங்காஷ்டகம்” போன்றே சந்தம் கொண்ட ஸ்லோகம். சிதம்பர நடராஜரின் லிங்க வடிவை போற்றித் துதிக்கும் வகையில் அமைந்தது. எளிய தமிழில்…பொருளுணர்ந்துகொள்ள… (more…)
ஸ்ரீ வேங்கடேஸ்வர வஜ்ர கவசம் - தமிழில்

Youtube link மார்க்கண்டேய புராணத்தில் இடம்பெறும் “வேங்கடேஸ்வர வஜ்ர கவசம்” மரண பயம் நீக்கி நல்ல பலன்களைத் தரவல்லது. சமஸ்கிருத ஸ்லோகத்தின் தமிழாக்கத்தை இங்கே கேட்கலாம். எளிய தமிழில்…பொருளுணர்ந்துகொள்ள… (more…)
ஜெய் கணேஷ தேவா - தமிழில்...

Youtube link ஜெய கணேஷ ஜெய கணேஷ ஜெய கணேஷ  தேவா !உன் அம்மை உமாதேவி !அப்பன் மஹாதேவன் ! ஒற்றை தந்தம், நான்கு கரம், தயை புரியும் திருவுளம் ! நெற்றியிலே எழிற் திலகம் ! எலியின் மீது ஊர்வலம் ! (more…)
ஸ்ரீ கருட கவசம்- எளிய தமிழில்

Youtube link ப்ரம்மானந்த புராணத்தில் இடம்பெறும் “ஸ்ரீ கருட கவசம்” பாவங்களைத் தீர்க்கும் சக்தி கொண்டது. விஷப் பிணிகளுக்கு மருந்தாகும் ஸ்லோகம். சமஸ்கிருத ஸ்லோகத்தின் தமிழாக்கத்தை இங்கே கேட்கலாம். எளிய தமிழில்…பொருளுணர்ந்துகொள்ள… (more…)