ஜெய் கணேஷ தேவா – தமிழில்…

ஜெய் கணேஷ தேவா - தமிழில்...

Youtube link

ஜெய கணேஷ ஜெய கணேஷ

ஜெய கணேஷ  தேவா !உன் அம்மை உமாதேவி !அப்பன் மஹாதேவன் !

ஒற்றை தந்தம், நான்கு கரம்,

தயை புரியும் திருவுளம் !

நெற்றியிலே எழிற் திலகம் !

எலியின் மீது ஊர்வலம் !

வெற்றிலையில் மாலையாம்

மலர்களிலே மாலையாம்

லட்டுடனே இனிப்புகள்..படைத்திடுவார் பக்தர்கள் !

குருடருக்கும் கண் திறப்பாய் !

குஷ்டருக்கும் நோய் தீர்ப்பாய் !

வேண்டுவோர்க்கு பிள்ளைவரம் செல்வமெலாம் நீ கொடுப்பாய் !

முதலில் உன்னை பூஜைசெய்து

அடிபணிந்திடு வோர்க்கு…வளமுடனே வாழ வைப்பாய்தடைகளெலாம் உடைத்து…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *