வாராகி

Sri Varahi Nigrahashtakam (Tamil)

பகைவர்களை அழிக்க வேண்டி அம்மனிடம் வேண்டும்படி அமைந்துள்ள ஸ்ரீ வாராகி நிக்ரஹாஷ்டகம் – தமிழில்… (more…)
varahi

Youtube link ஜெய வாராகி தாயே ! – அம்மா ஜெய வாராகி தாயே ! கோரஸ்: ஜெய வாராகி தாயே ! – அம்மா ஜெய வாராகி தாயே ! மணி ஒலி எழுப்பிடும் சலங்கை கோரஸ்: நல்ல மணி (more…)
varahi

Youtube link ஆராதித்தோம் உன்னை….வாராகித் தாயே ! மாறாத உன்னருளை நாளெல்லாம் அனுக்ரஹித்து ஓயாதோ உன்மேனி..ஓங்கார ரூபிணியே! (2) ஓய்வெடுக்க வேண்டுமம்மா தாலேலோ…! தாலேலோ…! பார் போற்றும் அம்பிகையின் போர்படையின் அதிபதியே ! போர் செய்து எதிரியரை வேரறுக்கும் பார்வதியே ! (more…)
வார்த்தாளி ! வாராகி !

Youtube link வார்த்தாளி ! வாராகி ! தீர்ப்பாளே வினையெல்லாம்… தூள்தூளாய் பொடியாக்கியே ! – அவள் பார்த்தாலே போதும்  பார்விட்டு பகை ஓடும் பார்க்கின்ற நொடிப்போதிலே…(2) கோரஸ்: வாராகி ! கோராகி ! வாராகியே ! சேய் எம்மைக் காப்பாயோ தாயாகியே ! (more…)
மனசெல்லாம் வாராகி

Youtube link உந்துதலைத் தந்திடவே உருவானவள் ! பன்றி தலை பெண் உடலும் வடிவானவள்  !  (2) சந்திரனும் சூரியனும் விழியானவள் ! (2) சரண் என்று வந்தவர்க்கு கதியானவள் ! (2) கோரஸ்:மனசெல்லாம் வாராகி வாராகியே ! மகிழ்ச்சியினைத் தருபவள் வாராகியே (more…)
Sri Varahi Anugraha Ashtakam - Tamil

பகையினை நாசமாக்கும் சக்தி வாய்ந்த ஸ்ரீ வாராகி அம்மனின் அஷ்டகம் (எட்டு பாடல்கள் கொண்டது). பொருளுணர்ந்து கொள்ள தமிழ் பாடல் வடிவில்… Youtube link (more…)
varahi

Youtube Link பஞ்சமியின் நாயகியே வாராகிதேவி ! தாயே ! சிவ ரூபி ! தவ மேனியம்மா ! நெஞ்சமெலாம் கோயில் கொண்ட நீலியம்மா ! நலங்களெல்லாம் தருபவளே சூலியம்மா ! தஞ்சையிலே தனியாக சன்னதி கொண்டாய் ! தஞ்சமென்று வந்தவர்க்கு (more…)
ஜெய ஓம் வாராகியே ! - பஞ்சமி பாடல்

Youtube Link ஏழு கன்னியரில் சிறந்தவளாம் வாராகி ! ஏர் கலப்பை கைகளிலே ஏந்திடுவாள் வாராகி ! ஏற்றமெலாம் தந்திடுவாள் வாராகி ! – நம் எண்ணமெலாம் நின்றிடுவாள் தாயாகி ! (2) கோரஸ்: வாராகியே ! ஜெய் ஓம் வாராகியே (more…)
varahi

Youtube link <— “வாராய்!” என்றாலே வருபவளாம் வாராகி ! “தாராய் !” எனக் கேளாமல் தருபவளாம் தாயாகி ! (2) பஞ்சமி நாளிலே…பூஜைகள் செய்வதால்… நெஞ்சம் குளிர்ந்திடுவாள் ! வாராகி ! (2) கோரஸ்: பஞ்சமியின் நாயகியே சரணமம்மா ! (more…)