சிவன்

பிரதோஷ நந்தியே போற்றி !

சிவனேன்னு அமர்ந்திருப்பான் நந்தியே ! சிவலிங்க ரூபத்தின் முன்பிலே ! சிவபெருமான் திருமுகத்தை பார்த்தபடி … அவன்பொழுது கழிந்திடுமே நல்லபடி…! அவன்பொழுது கழிந்திடுமே நல்லபடி…! (சிவனேன்னு) காளையவன் கழுத்தினிலே மணி அசையும் – அந்த ஓசையிலே ஓம் எனும் ஒலி இசைக்கும்… (more…)
பிரதோஷ பூஜை பலன்கள் (ஒவ்வொரு கிழமைக்கும்)

Youtube link சிவ பெருமானே இசைவுடன் ஏற்கும் ப்ரதோஷ பூஜை… ப்ரதோஷ பூஜை…ப்ரதோஷ பூஜை… சிவ பெருமானே இசைவுடன் ஏற்கும் ப்ரதோஷ பூஜை… ப்ரதோஷ பூஜை…ப்ரதோஷ பூஜை… நம:சிவாய | நம:சிவாய | நம:சிவாய | நம:சிவாய | நம:சிவாய | (more…)
சிவனேன்னு இரு !

Youtube Link சிவனேன்னு இரு மனமே ! – அவன் சிந்தனையோடு தினமே !  (2) பாரம் சுமப்பவன் பரமனாம் சிவனே ! படைத்தவனும் அவனே ! கோரஸ்: ஓம் நம:சிவாய ! ஓம் நம:சிவாய ! ஓம் நம:சிவாய ! (more…)
மஹா சிவராத்திரி - 2019

பிட்டுக்கு மண்சுமந்த ஆண்டவா ! – எந்தன் பாட்டுக்குப் பண்சுமக்க வேண்டுமே ! பிரம்படி வலி பொறுத்த பரமனே ! – எந்தன் பாட்டுக்கு அடி எடுத்துத் தரணுமே !
நிர்வாண ஷட்கம்

“நிர்வாண ஷட்கம்” என்னும் நூல் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீ ஆதிசங்கரரால் இயற்றப்பட்டது (சமஸ்க்ருதம்)., பொருளுணர்ந்து படிக்க தமிழ் கவிதை வடிவில்……