சிவன்

சிதம்பராஷ்டகம் - தமிழில்

Youtube link “ப்ரம்ம முராரி” எனத்தொடங்கும் பிரபலமான் “லிங்காஷ்டகம்” போன்றே சந்தம் கொண்ட ஸ்லோகம். சிதம்பர நடராஜரின் லிங்க வடிவை போற்றித் துதிக்கும் வகையில் அமைந்தது. எளிய தமிழில்…பொருளுணர்ந்துகொள்ள…
பிரதோஷ நந்தியே போற்றி !

சிவனேன்னு அமர்ந்திருப்பான் நந்தியே ! சிவலிங்க ரூபத்தின் முன்பிலே ! சிவபெருமான் திருமுகத்தை பார்த்தபடி … அவன்பொழுது கழிந்திடுமே நல்லபடி…! அவன்பொழுது கழிந்திடுமே நல்லபடி…! (சிவனேன்னு) காளையவன் கழுத்தினிலே மணி அசையும் – அந்த ஓசையிலே ஓம் எனும் ஒலி இசைக்கும்… வேளையது மூன்றிலுமே அவன் மனமே… நம:சிவாய மந்திரமே ஜபித்திருக்கும்…! (சிவனேன்னு) பார் போற்றும் ப்ரதோஷத்தின் பூஜையிலே…- அவனைப் பார்க்கும் போது ஒளிர்ந்திடுமே தெய்வீகம் ! பார்வதியை பரமனுடன் தாங்கியவன் பாங்குடனே வரும்பொழுது ஆனந்தம்…! (சிவனேன்னு)
பிரதோஷ பூஜை பலன்கள் (ஒவ்வொரு கிழமைக்கும்)

Youtube link சிவ பெருமானே இசைவுடன் ஏற்கும் ப்ரதோஷ பூஜை… ப்ரதோஷ பூஜை…ப்ரதோஷ பூஜை… சிவ பெருமானே இசைவுடன் ஏற்கும் ப்ரதோஷ பூஜை… ப்ரதோஷ பூஜை…ப்ரதோஷ பூஜை… நம:சிவாய | நம:சிவாய | நம:சிவாய | நம:சிவாய | நம:சிவாய | நம:சிவாய அந்தி வேளையில் நான்கரை மணிக்கு நந்தி தேவனின் சன்னதியில்… நம:சிவாய மந்திரம் சொல்லி… சிவனடியார்கள் செய்யும் பூஜை… நம:சிவாய | நம:சிவாய | நம:சிவாய | நம:சிவாய | நம:சிவாய | நம:சிவாய சிவ பெருமானே இசைவுடன் ஏற்கும் ப்ரதோஷ பூஜை… ப்ரதோஷ பூஜை…ப்ரதோஷ பூஜை… ஞாயிற்றுக் கிழமை செய்திடும் பூஜை சூரிய தசையின்
சிவனேன்னு இரு !

Youtube Link சிவனேன்னு இரு மனமே ! – அவன் சிந்தனையோடு தினமே !  (2) பாரம் சுமப்பவன் பரமனாம் சிவனே ! படைத்தவனும் அவனே ! கோரஸ்: ஓம் நம:சிவாய ! ஓம் நம:சிவாய ! ஓம் நம:சிவாய ! ஓம் நம:சிவாய ! (சிவனேன்னு) ஒன்பது கோளும் அவன்வசமாகும் ! ஒவ்வொரு நாளும் அவன்செயலாகும் ! (2) இதையறியாமல் கடலலை போலே… அலைவதேன் அங்கும்..இங்கும்? கோரஸ்: ஓம் நம:சிவாய ! ஓம் நம:சிவாய ! ஓம் நம:சிவாய ! ஓம் நம:சிவாய ! (சிவனேன்னு) கர்மவினைப் பயன் அவன்கணக்காகும் ! தர்மமும் பாவமும் அவன்முடிவாகும் !
மஹா சிவராத்திரி - 2019

பிட்டுக்கு மண்சுமந்த ஆண்டவா ! – எந்தன் பாட்டுக்குப் பண்சுமக்க வேண்டுமே ! பிரம்படி வலி பொறுத்த பரமனே ! – எந்தன் பாட்டுக்கு அடி எடுத்துத் தரணுமே !