ஷீரடி சாய்பாபா

ஸ்ரீ சாயி மஹிமா ஸ்தோத்திரம்- எளிய தமிழில்

Youtube link ஸ்ரீ உபாஸ்னி பாபா மஹாராஜ் இயற்றிய ஸ்ரீ சாயி மஹிமா ஸ்தோத்திரம் – தமிழில் – பொருளுணர்ந்துகொள்ள… The PDF contains both the Sanskrit sloka in English letters and its Tamil meaning in (more…)
இன்னிசை பாடி

<a href=”https://www.youtube.com/watch?v=S0BLncg5L-c” target=”_blank” rel=”noopener noreferrer”><u> Youtube link </u></a> இன்னிசை பாடி மனம் மயக்கும் கண்ணனவன் குழலே ! – எங்கள் சாயி நாதன் நாமம் சொல்லி கீதம் பாடுவாய் ! (2) தென்றல் கூத்தாடும் பூந்தோட்டமே ! (2) (more…)
சாயி மகான் கோயில் மணி

Youtube link சாயி மகான் கோயில் மணி ஒலிக்குது ! – அது தாய ழைக்கும் தேன்குரலாய்க் கேட்குது…! (2) அருளை அமுதாய்..அவன் அன்பாய்த் தர‌வே… நமை அழைத்தானே மணி ஓசை யாலே ! (2) கோரஸ்: சாய் நாமமே…அது ஓங்காரமே (more…)
சாய்நாதனே எந்தன் சாரதி

Youtube link பல்லவி நான் நாடிச் செல்லுமிடம் ஷீரடி ! – அந்த‌ சாய்நாதனே எந்தன் சாரதி ! (2) துணையாகி வருகின்றான் வழிகாட்டி ! – எனை இயக்குகிறான் அருள்பொழியும் விழிகாட்டி !  (2) (நான் நாடி) சரணம் – (more…)
விட்டல விட்டல சாய் !

Youtube Link இடுப்பிலே கைவைத்து நின்ற கோலம் கண்டேனே… பண்டரிபுரத்திலே ! பண்டரிபுரத்திலே ! கால் மேலே கால் போட்டு அமர்ந்த கோலம் கண்டேனே ஷீரடி தலத்திலே ! ஷீரடி தலத்திலே ! பாண்டுரங்க சாய் ! விட்டல விட்டல சாய் (more…)
ஷீரடியே கயிலையே !

Youtube Link பாடியவர்: ராகுல் இசை: D.V.ரமணி **** ஷீரடியே கயிலையே ! சாயிநாதன் பரமனே ! பாபா சிவபெருமானே !…(2) திரு நீறணியும் திருமூர்த்தியடி ! – அவன் நாமம் சொல்லி கீதம் பாடுவோம் ! – அவன் நாமம் (more…)
ஸ்ரீ சாய் ராமஜெயம் !

Youtube link ஏது எனக்கு பயம்? – சாய் பாபா தருவார் அபயம் ! பெற்றதெலாம் சாய் உபயம் – -நான் பெற்றதெலாம் சாய் உபயம் வாழ்வே சாயி மயம் – ஜெய் ஸ்ரீ சாய் ராம ஜெயம் ! (2) (more…)
(மறு) அவதாரம் எடுத்து வா சாயி !

Youtube Link   ஸ்ரீ வைத்யநாத சாய் கீர்த்தனை ———————————- ராகம்:கமாஸ் தாளம்: ஆதி ———— பல்லவி ———— அவதாரம் எடுத்து வா சாயி ! – மறு அவதாரம் எடுத்து வா சாயி ! அவனியைக் காக்க, அல்லல்கள் தீர்க்க… (more…)
சாயில்லாமல் நானில்லை !

Youtube link சாயில்லாமல் நானில்லை ! சாய் குரு போலொரு தெய்வமிலை..(2) சாயே சத்தியம் சந்தேகமிலை ! சாயே சாஸ்வதம் வேறு இல்லை… சாயே சாஸ்வதம் வேறு இல்லை… (சாயில்லாமல்) சரணம் -1 தாய் உளம் கொண்ட தந்தையவன் ! தயாள (more…)
சாய் தர்பார் !

Youtube Link துவாரக மாயியிலேசாயி தர்பார் ! – அங்கே சாய்ந்தமர்ந்து அற்புதங்கள் செய்திருப்பார் ! (2) ஓய்வெடுக்க சாவடிக்கு வந்திருப்பார் ! – அங்கும் ஓயாமல் அருள்புரிந்து களித்திருப்பார் ! (2) (துவாரக) பிட்சையினை வாங்கி வந்து உண்டிருப்பார் ! (more…)