This content is restricted to site members. If you are an existing user, please log in. New users may register below.
அலைபாயும் மனமே
Youtube link அலைபாயும் மனமேநீ அலையாதிரு ! ‘சிவனே’ன்னு எப்போதும் நிலையாயிரு ! (2) பாரம்..உந்தன்…பாரம்… பாரம்..உந்தன்…பாரம்… படைத்தானே பரமேசன் அவன் தாங்குவான் ! (2) (அலைபாயும்) ஒன்பது கோளும் அவன்வசம் தானே ! ஒவ்வொரு நாளும் அவன் சித்தமே !