youtube

ஸ்ரீ மகாலட்சுமி சுப்ரபாதம்

Watch/Listen in Youtube திருமகளே ! திருமாலின் திருமார்பில் உறைபவளே ! அருணனுடன் தேரேறி ஆதித்யன் விரைகின்றான்! திருநாளாய் புதுநாளை  ஆக்கிடவே வேண்டுமம்மா ! திருவருளைச் செய்திடவே துயில்விடுத்து எழுந்திடுவாய் ! மாதவங்கள் தேவரெலாம் செய்ததனால் வந்தவளே ! பூதலத்தில் செல்வவளம் (more…)
அலைபாயும் மனமே

Youtube link அலைபாயும் மனமேநீ அலையாதிரு ! ‘சிவனே’ன்னு எப்போதும் நிலையாயிரு ! (2) பாரம்..உந்தன்…பாரம்… பாரம்..உந்தன்…பாரம்… படைத்தானே பரமேசன் அவன் தாங்குவான் ! (2) (அலைபாயும்) ஒன்பது கோளும் அவன்வசம் தானே ! ஒவ்வொரு நாளும் அவன் சித்தமே ! (more…)
லலிதா சஹஸ்ர நாம மகிமை

அம்பாளின் திருநாமம் ஓராயிரம் ! சொன்னாலே கைகூடும் பெரும்புண்ணியம் ! (2) லலிதா சஹஸ்ர நாமம் பாரயணமே தினமும்… எளிதான வழியாகும் நலம் காணவே ! (2) (லலிதாம்பாள்) சரணம் – 1 ————- கலைமகள் குருவாம் பரி தலையானே அகத்திய (more…)
இன்னிசை பாடி

<a href=”https://www.youtube.com/watch?v=S0BLncg5L-c” target=”_blank” rel=”noopener noreferrer”><u> Youtube link </u></a> இன்னிசை பாடி மனம் மயக்கும் கண்ணனவன் குழலே ! – எங்கள் சாயி நாதன் நாமம் சொல்லி கீதம் பாடுவாய் ! (2) தென்றல் கூத்தாடும் பூந்தோட்டமே ! (2) (more…)
ஷீரடியே கயிலையே !

Youtube Link பாடியவர்: ராகுல் இசை: D.V.ரமணி **** ஷீரடியே கயிலையே ! சாயிநாதன் பரமனே ! பாபா சிவபெருமானே !…(2) திரு நீறணியும் திருமூர்த்தியடி ! – அவன் நாமம் சொல்லி கீதம் பாடுவோம் ! – அவன் நாமம் (more…)
ஆறுபடை

பாடலை பார்க்க/கேட்க‌<— கடலோரக் கோயிலில‌ திருக் கோயிலில‌ கடம்பனப் பாரு ! (2) அலையாடும் கரையில…அலைஅலையா கூட்டமாம் ! அழகான திருக் காட்சிதான் ! செந்தூரின் வாசனாம் ! நம் மோட ராசனாம் ! ஊரெல்லாம் அவ னாட்சிதான் ! (2) (more…)
வேலுண்டு !  பயம் இல்லை !

பாடலை பார்க்க/கேட்க‌<— வேலுண்டு ! மயிலும் உண்டு ! வேலோனின் துணையும் உண்டு ! ஏதும் பயம் இல்லையே ! எல்லாம் ஜெய மாகுமே ! (2) கந்தனுக்கு அரோகரா சொல்லிடுவோமே ! கந்தனவன் காலடியைப் பணிந்திடுவோமே ! (2) கோரஸ்: (more…)
பூசம் ! பூசம் ! தைப்பூசம்

பாடலை பார்க்க/கேட்க‌<— பூசம் ! பூசம் ! தைப்பூசம் பாக்க… போவோம் ! போவோம் ! பழனி மல! (2) பாதைரொம்ப தூரமில்ல பாருங்க ! ஒண்ணா செல்லுங்க ! வேல்-ன்னு சொல்லுங்க ! பக்க பலமா கந்தன்வருவான் பாருங்க ! (more…)
காவடியை தூக்கி ஆடுவோம்

பாடலை பார்க்க/கேட்க‌<— காவடியை தூக்கி ஆடுவோம் ! -வேண்டிக்கொண்டுநாம் வேலவனின் காலடியை நாடிச் செல்லுவோம்! (2) சின்ன சின்ன காவடி ! வண்ண வண்ண காவடி ! சிங்கார வேலன் காவடி ! (2) குன் றெல்லாம் நின் றாடும் நம்ம (more…)