ஐயம் தீர்ப்பாய் ஐயப்பா !

ஐயம் தீர்ப்பாய் ஐயப்பா !

Youtube-ல் கேட்க…

நீதியின் நாதன் ! நீதானே ஐயா !
ஜோதியாய்த் தெரியும்..சபரிமலை தேவா ! (2)

நடப்பது யாவையும் நீயறியாததா? (2)
நல்லதொரு நீதியினை சொல்லிடவே வா ! வா ! (2)

(நீதியின் நாதன்)

ஆண்டாண்டாய் வரும்மரபு பொய்யாகி விடுமோ?
ஆண்டருளும் ஐயப்பா தெளிவருள வேண்டும் ! (2)
ஆண்களுடன் பெண்களும் உனைக் காண வந்தால்
அதுசரியோ ஐயமிதை தீர்த்திடுவாய் ஐயா ! (2)

(நீதியின் நாதன்)