2018

ஆடி மாசம் அம்மனோட மாசம் !

ஆடி மாசம் அம்மனோட மாசம் ! – அவ‌ கோயில் எல்லாம் பக்தரோட கூட்டம் ! (2) பக்தி விதை போடு நெஞ்சில் ஆடிப் பட்டம் ! – நம்ம‌ சக்தியருள் காத்தோடு ஊர சுத்தும் !
நிர்வாண ஷட்கம்

“நிர்வாண ஷட்கம்” என்னும் நூல் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீ ஆதிசங்கரரால் இயற்றப்பட்டது (சமஸ்க்ருதம்)., பொருளுணர்ந்து படிக்க தமிழ் கவிதை வடிவில்……
சங்கடஹர சதுர்த்தி

மங்கலம் தந்தருளும் சங்கட ஹர சதுர்த்தி ! சதுர்த்தியின் நாயகன்…சுந்தர கணபதி ! (2) தேய்பிறை சதுர்த்தியில் தேவனைத் தொழுவதால்… வளர்பிறை ஆகுமே வாழ்வில் என்றுமே ! கோரஸ்: சங்கடம் தீர்க்கும் சதுர்த்தியின் திருநாள் ! சங்கட நாசன கணபதி திருநாள் (more…)
பஞ்ச பூதங்களையும் வென்றவன் ஆஞ்சனேயன் !

பஞ்ச பூதங்களையும் வென்றவன் ஆஞ்சனேயன் ! அஞ்சனை தவப்புதல்வன் ! அன்பரின் முழு முதல்வன் ! (பஞ்ச பூதங்களையும்) ஆகாயம் —————— நெஞ்சிலே வீரமுடன்…விண்ணிலே தாவியவன் ! பந்தெனப் பகலவனைப் பிடித்தவன் தானன்றோ ! (பஞ்ச பூதங்களையும்) நீர் ——– அலையாடும் (more…)