ஸ்ரீ: ஆண்டாள் அருளிச்செய்த நாச்சியார் திருமொழி

ஸ்ரீ: ஆண்டாள் அருளிச்செய்த நாச்சியார் திருமொழி
கோதையானவள் அந்த கோவிந்தன் கண்ணன் மீது கொண்டிருந்த காதலே தலையாய காதலுக்கு முன் உதாரணமாய் என்றும் விளங்கும். திருப்பாவை தவிர, ஆண்டாள் படைத்த மற்றொரு படைப்பு – நாச்சியார் திருமொழி – கண்ணன் மேல் #காதல் உணர்ச்சி பொங்கும் 143 பாசுரங்கள் கொண்டது. காதல் ரசம் வழியும் அந்த பாடல்களில் முதல் நான்கு பாடல்கள் – எளிய தமிழ் கவிதை வடிவில் உங்கள் பார்வைக்கு…. இலக்கிய தமிழை ரசிப்பவர்கள், கண்டிப்பாக ஆண்டாளின் வரிகளை படிக்கவும். அப்படியொரு அமிர்தம் பொழியும் தமிழ் அது ! சந்தம் விளையாடும் செந்தமிழ் !

Download “நாச்சியார் திருமொழி - எளிய தமிழில்” NachiarThirumozhi_ebook_paattufactory.pdf – Downloaded 217 times – 535 KB