Devotional நவராத்திரி மூன்றம் நாள் – தான்யலட்சுமி பாடல் psdprasad October 1, 2019 வளம்யாவும் அருள்கின்ற தான்ய லட்சுமி ! – புவி நலன்யாவும் உன்னருளே தான்ய லட்சுமி ! (2) நிலத்திற்கு உரமாகும் உன் வரமே ! – உன் உளத்திற்கு ஈடில்லை எங்கனுமே !
Devotional நவராத்திரி இரண்டாம் நாள் – தனலெட்சுமி பாடல் psdprasad September 30, 2019 கனகமயி ! – ஸ்ரீ கல்யாணி ! தனமும் வளமும் தரும் தேவி நாராயணி !
Devotional நவராத்திரி முதல் நாள் – ஆதிலெட்சுமி பாடல் psdprasad September 29, 2019 வைகறையது வையகத்தில்… வந்தது யாரால் உன்னாலே ! தாமரைப் பூவில் உறைபவளே ! நான்மறை தொழும் ஆதி லட்சுமி !
Devotional உதி ரூபமாய் அருளும் ஸ்ரீ சாயி நாதன் ! psdprasad September 27, 2019 நீரூற்று போல இங்கு திருநீறு ஊற்று ! ஷீரடி நாதனின் திரு விளையாட்டு !
Devotional வெங்கடரமணா ! கோவிந்தா ! psdprasad September 21, 2019 நம்பிக் கெட்டவர் எவரையா? நாராயணனே கோவிந்தா ! வெம்பி வெதும்பி சலித்தாரும் வெங்கடரமணா என்றவுடன்…
Front Page Display நம்ம தல பிள்ளையாருதான் ! psdprasad September 2, 2019 ஆடி வருமே யானை தல ! – நம்ம ஆசை பிள்ளை யாரு தல ! (2) நெஞ்சாற செஞ்சிடுவோம் வேண்டுதல – அவன் தன்னால தந்திடுவான் ஆறுதல…! (2)
Devotional கிருஷ்ணன் எத்தனை கிருஷ்ணனடி ! psdprasad August 22, 2019 கிருஷ்ணன் எத்தனை கிருஷ்ணனடி ! அத்தனை பேர்சொல்லி போற்றுங்கடி ! அத்தனை பேர்சொல்லி போற்றுங்கடி !
Front Page Display ஸ்ரீ குருவே போற்றி ! psdprasad August 15, 2019 ஆல மரத்தடியில் பழுத்த ஞானப்பழம் ! நீலகண்டன் சிவபெருமான் திருஅவதாரம் ! தட்சிணாமூர்த்தி எனும் தென்முகக் கோலம்…