ஷீரடி சாய்பாபா

சாய் ராம நவமி !

தசரத ராம நவமி…ஷீரடி சாயி பவனி..!மத பேதமின்றி கூடி..மகிழ்ச்சியில் திளைக்குது பூமி !
பாபா சொன்ன அன்னதானம் !

பாடலைக் கேட்க… பசிக்கிற‌ வயிற்றுக்கு உணவு கொடுங்கள் சாயிராம் ! – அதில்புண்ணியம் கூடும் நிச்சய மாக சாயிராம் ! (2) ஷீரடி சாயி சொன்ன தானங்கள் இரண்டாகும் ! (2) பொறுமை என்னும் நிதானம் அதுவும்…பசியினைப் போக்கும் அன்னதானமும்… கோரஸ்:தானங்களிலே (more…)
பாபா 100

நூறாண்டு ஆனதே பாபா ! மனித உடல் நீங்கி ஒளியானாய் பாபா ! மாறாத அருள் மட்டும் பாபா !
சாயி தீபாவளி !

ஆயர்பாடி மாளிகையில் ட்யூனில் பாடலாம் ——————————————– பாடலை Youtube-ல் பார்க்க/கேட்க‌ சாயி நாதன் திருவுருவாய் தீப ஒளி நாளிதனில் மாயக் கண்ணன் அருளிடுவான் எல்லோர்க்கும்… அவன் தான் மண்ணில் வந்த பண்டரியின் பாண்டுரங்கன்.. வந்தனங்கள் செய்திடுவோம் வாருங்கள் ! வந்தனங்கள் செய்திடுவோம் (more…)
கோதுமையில் மாவரைத்து...

கோதுமையில் மாவரைத்து.. கொடியதோர் நோய் தீர்த்த… சத்குரு திருவடியை நாடு ! மண்ணில் வந்த தெய்வமென ஷீரடியில் வாழும்… மன்னவன் சாயிபாபா நாமமதைப் பாடு ! (கோதுமையில் மாவரைத்து) வெற்றிப் பயிர் செழிக்க…பக்தியதே விதையாகும்,,, பற்றிடு குருபதத்தை சத்தியமாக…! (வெற்றிப் பயிர்) (more…)
சாய்பாபா உதி

மெட்டு: பூங்காற்று புதிரானது படம்: மூன்றாம் பிறை இசை: இளையராஜா —————————————————– சாய்பாபா உதியானது… நோய்தீர்க்கும் மருந்தாகுது ! (சாய்பாபா) “துனி”யாம் சாம்பல் பிணியை குணமாக்குது…! (சாய்பாபா) விதி மாற்றச் செய்யும் உதி தன்னைப் பூசி… விதி மாற்றச் செய்யும் உதி (more…)
வலி தீர்க்க வரவேண்டும் !

வலி தீர்க்க வரவேண்டும் சாய்நாதனே ! – என் வலி தீர்க்க வரவேண்டுமே ! கதியிங்கு நீதானே என்றென்றுமே…! -நல் வழி காட்ட வரவேண்டும் வரவேண்டுமே !