Film music Tune Devotional

மௌனம் கலைக்கும் தருணமிது !

Youtube link Tune: தெய்வம் தந்த வீடு (அவள் ஒரு தொடர்கதை) தெய்வம் எல்லாம் இன்று… மௌனம் ஆனது ! தெய்வம் எல்லாம் இன்று மௌனம் ஆனது ! மனித குலம் அழிக்கும் கிருமி அதன் ஆட்டம்…அடக்காமலே… கண்டும் காணாது…கேட்டும் கேளாது… (தெய்வம் எல்லாம்) தோல் வண்ணம் பார்த்தேதான் நோய் தாக்குமா? ஆ…ஆ…. தோல் வண்ணம் பார்த்தேதான் நோய் தாக்குமா? – இந்த ஆள் வெள்ளை இவன் கருப்பன் எனபார்க்குமா? மாந்தர்க் குள்ளே பேதம் இல்லை பாடம் உண்டாச்சு… வேந்தன் என்ன வறியோன் என்ன ஒண்ணே கண்டாச்சு… பாடம் சொல்ல…வந்த வினையோ? இதை உணர்ந் தோமே..உள்ளம் தெளிந்தோமே தெய்வங்களே
அன்பென்றால் சாயி !

அன்பென்றால் சாயி ! அருளென்றால் சாயி ! எல்லாமே சாயி ராம் ! என்னோடு என்றும் கைகோர்த்து வந்து துணையாகும் சாயி ராம் !
hanuman

பஞ்ச பூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தையும் வென்றவன் ஸ்ரீ ஆஞ்சநேயன் ! மெட்டு: நீல வான ஓடையில்… (வாழ்வே மாயம்) ———————————————– ராம தூதன் மாருதி ! நாமம் போற்றி நீதுதி! பஞ்ச பூதம் யாவையும் வென்ற ஆஞ்ச நேயனாம் ! விடாமல் ராமன் பேர் சொல்லும்….(ராம தூதன்) விண்ணில் தாவிச் செல்லுவான் ! வேகமாகவே! –> (ஆகாயம்) சின்ன பந்தாய் சூரியன் கண்ணில் தோன்றவே ! விண்ணில் தாவிச் செல்லுவான் ! வேகமாகவே! சின்ன பந்தாய் சூரியன் கண்ணில் தோன்றவே ! ஆழ்கடல் மீதிலே… பாலமும் செய்தவன் ! –> (நீர்)
இதோ ஞான சூரியன் !

அதோ மேக ஊர்வலம் திரை இசை மெட்டில் ———————————————- இதோ ஞான சூரியன்..! இதோ மோன சந்திரன்..! இங்கே ! இதோ காஞ்சி நாயகன்…! இதோ காசி சங்கரன்…! இங்கே ! கண்ணோடு..கருணையின் கடல் பார்த்தேன்..! நெஞ்சோடு…அமைதியின் அலை பூத்தேன்…நான்..நான். (இதோ ஞான சூரியன்) கமல பாதம் நடையினில் கனிந்து போகும் ! நிமல ரூபம் அதில்தடை தணிந்து போகும் ! வேதம் சொன்ன பாதையே மார்க்க மாகுமே ! வாழ்த்து அருள வாழ்க்கையே தீர்க்க மாகுமே ! கயிலை நாதன் ஈசனை..கண்ணில் கண்ட பாக்கியம்…! காண நானும் நேர்ந்தது பூர்வ ஜென்ம புண்ணியம்…! (இதோ ஞான சூரியன்)
சாய்பாபா உதி

மெட்டு: பூங்காற்று புதிரானது படம்: மூன்றாம் பிறை இசை: இளையராஜா —————————————————– சாய்பாபா உதியானது… நோய்தீர்க்கும் மருந்தாகுது ! (சாய்பாபா) “துனி”யாம் சாம்பல் பிணியை குணமாக்குது…! (சாய்பாபா) விதி மாற்றச் செய்யும் உதி தன்னைப் பூசி… விதி மாற்றச் செய்யும் உதி தன்னைப் பூசி… ஷீரடி நாதன் புகழ் பேசி… ஷீரடி நாதன் புகழ் பேசி… எந்நாளும் நன்னாளென வாழ்வோமே…! சாய்ராமன் அருளாலே ! (சாய்பாபா) கதி என்று வந்தால் கரை சேரச் செய்வான் ! கதி என்று வந்தால் கரை சேரச் செய்யும்… ஷீரடி வாசன் அருளியது… ஷீரடி வாசன் அருளியது… சாய்ராமின் உதி வந்தது…நம் வாழ்வில்
முருகா ! முருகா !

உயிரே உயிரே என்ற பம்பாய் திரைப்பட பாடலின் மெட்டில் —————————————————– முருகா முருகா நீயும் என் முன்னே வருவாயோ அழகா அழகாய் வ ந்து உன்னருளைத் தருவாயோ குயிலாய் இரு ந்தால் நானும் ஓம் என்று கூவிடுவேன் மயிலாய் இரு ந்தால் நானும் உனைத் தாங்கி ஓடிடுவேன் (முருகா) உனை நெஞ்சில் நிறுத்தி ஓம் என்று சொன்னால் வினையெதும் வ ந்திடுமா? துணை என்றே உன்னைத் திடமாக கொண்டால்  நோவேதும் வ ந்திடுமா? ஆறு படை வீடு தனை ஆளும் ஆன்டவன் அருளால் பேரின்பம் பேரின்பமே.. பேறு பதினாறும் குறைவின்றிப் பெறவேண்டும் என்றால் பேராளன் துணை வேண்டுமே குமரா