கோதையானவள் அந்த கோவிந்தன் கண்ணன் மீது கொண்டிருந்த காதலே தலையாய காதலுக்கு முன் உதாரணமாய்
என்றும் விளங்கும். திருப்பாவை தவிர, ஆண்டாள் படைத்த மற்றொரு படைப்பு – நாச்சியார் திருமொழி – கண்ணன் மேல் #காதல் உணர்ச்சி பொங்கும் 143 பாசுரங்கள் கொண்டது.
ஸ்ரீ சுப்ரமண்யர் அஷ்டகம் / ஸ்ரீ சுவாமிநாத கராவலம்பம் ஸ்ரீ ஆதி சங்கரரால் எழுதப்பட்டது. எட்டு ஸ்லோகங்களைக் கொண்ட “அஷ்டகம்” வகையினைச் சேர்ந்தது. தமிழ் கவிதை வடிவில் DOWNLOAD செய்ய (more…)