This content is restricted to site members. If you are an existing user, please log in. New users may register below.
மந்த்ராலய குருவின் மகிமை
![ragavendra](http://psdprasad-music.com/wp-content/uploads/2022/02/guru-raghavendra.png)
Youtube link பல்லவி ———– மந்திராலய குருவின் மகிமையினைப் பாடி மகிழ்ந்திடுவாய் மனமே ! மகிழ்ந்திடுவாய் ! (2) விந்தைஎன அவர்புரிந்த அற்புதங்கள் கோடி ! (2) – அதில் ஒன்றிரண்டு பாடினாலும் இன்பம் வரும் கூடி… (2) (மந்திராலய குருவின்)