This content is restricted to site members. If you are an existing user, please log in. New users may register below.
ஸ்ரீ துர்க்கா பஞ்சரத்னம்
![durga](http://psdprasad-music.com/wp-content/uploads/2022/03/Goddess-Durga.png)
1) தவத்தாலே யோகநிலை அடைவோர்க்கு நீமட்டும் கவசமென நற்குணங்கள் கொண்டவளாய்த் தெரிகின்றாய் ! சிவனுக்கே சக்திதரும் சக்தியென சிறக்கின்றாய் ! முக்தி தரும் ஈஸ்வரியே ! எனைக் காத்து அருள்வாயே ! 2) துதிக்கின்ற தேவர்களின் துடிக்கின்ற இதயத்தில் உதிக்கின்ற சத்தியமாய்