சாய் ராம் ! ராம் !

சாய் ராம் ! ராம் !
ஷீரடி நாதனே ! சாய் ராம் ! ராம் ! சர்வமும் நீயே ! சாய் ராம் ! ராம் ! நிர்மல ரூபனே !சாய் ராம் ! ராம் ! நிர்குண சீலனே ! சாய் ராம் ! ராம் ! ராம ! ராம ! சாய் ராம் ! ராம் ! ஜெய ராம் ! ராம ! சாய் ராம் ! ராம் ! தீயினை வளர்த்தவா ! சாய் ராம் ! ராம் ! நோயினை தீர்த்தவா ! சாய் ராம் ! ராம் ! ஸ்ரீ குரு தத்தரே ! சாய் ராம் ! ராம் ! சிவ உரு சித்தரே ! சாய் ராம் ! ராம் ! ராம ! ராம ! சாய் ராம் ! ராம் ! ஜெய ராம் ! ராம ! சாய் ராம் ! ராம் ! கலியுக வரதனே ! சாய் ராம் ! ராம் ! கற்பக விருட்சமே! சாய் ராம் ! ராம் ! பரிவதன் பொருளே ! சாய் ராம் ! ராம் ! பக்தருக் கருளும்…சாய் ராம் ! ராம் ! ராம ! ராம ! சாய் ராம் ! ராம் ! ஜெய ராம் ! ராம ! சாய் ராம் ! ராம் ! உதியினைத் தந்தவா ! சாய் ராம் ! ராம் ! ஊழ்வினை தீர்த்தவா ! சாய் ராம் ! ராம் ! நாரணன் வடிவே ! சாய் ராம் ! ராம் ! பூவடி சரணம் ! சாய் ராம் ! ராம் ! ராம ! ராம ! சாய் ராம் ! ராம் ! ஜெய ராம் ! ராம ! சாய் ராம் ! ராம் !