This content is restricted to site members. If you are an existing user, please log in. New users may register below.
விதி மாற்றும் திருப்பட்டூர் வாங்க !
திருப்பம் தந்து வாழவைக்கும் திருப்பட்டூர் வாங்க! – மன விருப்பங்களை தந்தருளும் வள்ளலினைக் காண…! (2) சிலை வடிவாய் ப்ரம்ம தேவன் வாழும் ஆலயம் ! – நம் தலை எழுத்தை மாற்றுகின்ற மகிமை அதிசயம் ! (2) (திருப்பம் தந்து)