Keerthana

ராமாபிராமா (தர்பார்) - ஸ்ரீ தியாகராஜர் கீர்த்தனை - தமிழில்

பல்லவி —————— அழகானதுன் நாமம்…என் அபிமான ராமா..! அனுபல்லவி ————- வீரத்தில் நீ அரிமா ! அயோத்யை ராமா… சரணம் ——– முழு நிலா முகத்தாய் ! நீயே தயை செய்தே… ஸ்ரீ த்யாகராஜனாம்,,என்னைக் காத்தருள் செய்.. (more…)
மருகேலரா ! - தமிழில்

ராகம்: ஜெயந்தஸ்ரீ தாளம்: ஆதி தெலுங்கு கீர்த்தனை: ஸ்ரீ த்யாகராஜா ஸ்வாமிகள் Youtube link பல்லவி ———- மறைந்தே நிற்பதேன் ? – ஓ ராகவா ! (2) மறைந்தே நிற்பதேன் ? – ஓ ராகவா ! (2) மறைந்தே (more…)
பண்டுரீதி கொலு - தமிழில்

Youtube Link ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் கீர்த்தனை (தெலுங்கு) தமிழாக்கம்: ஸ்ரீதேவிபிரசாத் ராகம்: ஹம்ஸநாதம் தாளம்: ஆதி பல்லவி ————– உன்னைக் காவல் செய்யும் பாக்யம் கிட்டுமா? ராமா… அனுபல்லவி ——————- காமம், க்ரோதம் என்னும்…என்னுள் உள்ள பகைகள் ஆறும் அழித்து (more…)
(மறு) அவதாரம் எடுத்து வா சாயி !

Youtube Link   ஸ்ரீ வைத்யநாத சாய் கீர்த்தனை ———————————- ராகம்:கமாஸ் தாளம்: ஆதி ———— பல்லவி ———— அவதாரம் எடுத்து வா சாயி ! – மறு அவதாரம் எடுத்து வா சாயி ! அவனியைக் காக்க, அல்லல்கள் தீர்க்க… (more…)
எவ்வளவு சொன்னாலும்...

திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவன் – கீர்த்தனை ராகம்: வாசந்தி தாளம்: ஆதி Youtube link பல்லவி ———– எவ்வளவு சொன்னாலும் போதுமா ? – திரு எவ்வுள்ளூர் ராகவ பெருமாளே ! – உன் பேரழகை..உந்தன் பேரழகை…! (எவ்வளவு) அனுபல்லவி (more…)
வேத வாக்குரைத்தாய் குருவே சங்கரா !

பல்லவி வேதமே உலகின் ஆதாரம் – என்னும் வேத வாக்குரைத்தாய் குருவே சங்கரா ! சந்திர சேகரா ! தயாபரா ! (வேதமே உலகின் ஆதாரம்) சரணம் – 1 நூல்கொண்டு படித்து அறிவது அல்லவே…! வாய்மொழி சொல் கேட்டு அறிவதே (more…)