Youtube link அலைபாயும் மனமேநீ அலையாதிரு ! ‘சிவனே’ன்னு எப்போதும் நிலையாயிரு ! (2) பாரம்..உந்தன்…பாரம்… பாரம்..உந்தன்…பாரம்… படைத்தானே பரமேசன் அவன் தாங்குவான் ! (2) (அலைபாயும்) ஒன்பது கோளும் அவன்வசம் தானே ! ஒவ்வொரு நாளும் அவன் சித்தமே ! (more…)
Youtube link திருவிளக்கு பூஜை செய்தோம் ! திருமகளே வருக ! திருவிளக்கின் ஒளியினைப் போல் வாழ்வில் ஒளி தருக ! (2) (திருவிளக்கு) திருவிளக்கே தேவிஉந்தன் திருவுருவாய் பாவித்து (2) கருத்துடனே அழகான அலங்காரம் செய்வித்து…(2) நல்லெண்ணெய் ஊற்றி, நல்ல (more…)