பெருமாள்

கடன் வாங்கி கல்யாணம்

Youtube link கடன் வாங்கி கல்யாணம் செய்தாய் ஐயா ! – செல்வ வளம் மேவும் மா லட்சுமி ஸ்ரீதேவியை ! (2) கடன் தீர்க்க காணிக்கை நாம் சேர்க்கிறோம் ! – உன் கடன் தீர்க்க காணிக்கை நாம் சேர்க்கிறோம் (more…)
ஸ்ரீ வெங்கடேச அஷ்டோத்திரசத நாமாவளி

Youtube link  ஸ்ரீ வெங்கடேச அஷ்டோத்திரசத நாமாவளி – பொருளுணர்ந்து கொள்ள மட்டுமே…தமிழில்…சமஸ்கிருத மந்திரம் ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. (more…)
வேங்கடாசல நிலயம் - தமிழில்

Youtube link பல்லவி ————– வேங்கட மலை வாழும் வைகுண்ட ஸ்ரீ வாசன் ! மாசிலாத் தூயோன் தாமரைக் கண்ணன்… சங்கு சக்ரம் கொண்ட சின்மய ரூபன்… அனுபல்லவி ========== நான்முகன் பணிந்திடுவோன் ! நாமங்கள் பல உடையோன் ! நாரதர், (more…)
ஸ்ரீ வேங்கடேஸ்வர வஜ்ர கவசம் - தமிழில்

Youtube link மார்க்கண்டேய புராணத்தில் இடம்பெறும் “வேங்கடேஸ்வர வஜ்ர கவசம்” மரண பயம் நீக்கி நல்ல பலன்களைத் தரவல்லது. சமஸ்கிருத ஸ்லோகத்தின் தமிழாக்கத்தை இங்கே கேட்கலாம். எளிய தமிழில்…பொருளுணர்ந்துகொள்ள… (more…)
கருட கமன தவ (தமிழில்)

பாடலாசிரியர் (சமஸ்கிருதம்) : ச்ருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ பாரதி தீர்த்த ஸ்வாமிகள் தமிழாக்கம்: ஸ்ரீதேவிபிரசாத் Youtube link ************************** கருடன் மீதுலவும் உன் சரண கமலம் அதை மனதினில் நிதம் உருவேற்று ! மனதினில் நிதம் உருவேற்று ! என் தாபங்கள் (more…)
சோளிங்கர் ஸ்ரீ யோக நரசிம்ம சுவாமி

Youtube link சோளிங்கர் நரசிம்ம ஸ்வாமி ! – உன் தாள் பணிந்தோமே ஸ்வாமி ! (2) யோக நிலையிலே..உன் திருக்கோலம்… யோகம் அருளுமே ஸ்வாமி.. (2) கோரஸ்: நரஹரி நரஹரி சரணம்..! நாராயணனே சரணம் ! (சோளிங்கர்) சரணம் – (more…)
எவ்வளவு சொன்னாலும்...

திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவன் – கீர்த்தனை ராகம்: வாசந்தி தாளம்: ஆதி Youtube link பல்லவி ———– எவ்வளவு சொன்னாலும் போதுமா ? – திரு எவ்வுள்ளூர் ராகவ பெருமாளே ! – உன் பேரழகை..உந்தன் பேரழகை…! (எவ்வளவு) அனுபல்லவி (more…)