ஸ்ரீ துர்கா

durga

1) தவத்தாலே யோகநிலை அடைவோர்க்கு நீமட்டும் கவசமென நற்குணங்கள் கொண்டவளாய்த் தெரிகின்றாய் ! சிவனுக்கே சக்திதரும் சக்தியென சிறக்கின்றாய் ! முக்தி தரும் ஈஸ்வரியே ! எனைக் காத்து அருள்வாயே ! 2) துதிக்கின்ற தேவர்களின் துடிக்கின்ற இதயத்தில் உதிக்கின்ற சத்தியமாய்  (more…)
ambal

Youtube link அழகான கொலு வைத்தோம் படியமைத்து – வந்து அமரும்படி உனையழைத்தோம் பாட்டிசைத்து (2) அருள் பொழியும் அம்பிகையே பாருமம்மா ! (2) – எங்கள் அகங்குளிர கொலுவிருக்க வாருமம்மா..(2) (அழகான கொலு) இல்லத்திலே லட்சுமிகரம் அருள் செய்யும் லட்சுமி (more…)
ஸ்ரீ துர்க்கா ஆரத்தி - தமிழில்

Youtube link மராத்தியிலிருந்து தமிழாக்கம்: ஸ்ரீதேவிபிரசாத் பாடியவர்: ராஜஸ்ரீ பாஸ்கரன் ————————————— ஜெய அம்பா கௌரி ! அம்மா ! ஜெய ஷ்யாம கௌரி ! ப்ரம்மா, விஷ்ணு, சிவனும் – ப்ரம்மா, விஷ்ணு சிவனும் வணங்கிடுவார் உனையே ! ஓம் (more…)
சக்தி கொடு தாயே !

பாடலைக் கேட்க… சக்தி கொடு தாயே ! – சிவ‌ சக்தி தேவியே ! ருத்ரனுடல் பாதியாகி நின்ற தேவியே ! (2) அம்பிகையே ! சங்கரியே ! கௌரி மனோகரியே ! (சக்தி கொடு தாயே ! ) (உன்) (more…)
மஹிஷாசுரமர்த்தினி - தமிழ் பாடல் வடிவில்

ஸ்ரீ துர்காதேவி, சண்டிகை ரூபமெடுத்து மஹிஷன் எனும் அசுரனை வதம் செய்ததைப் பாடும் இந்த ஸ்தோத்திரம் ஸ்ரீ தேவி மஹாத்மியத்தின் பகுதியாகும். இந்த ஸ்தோத்திரமானது ராமகிருஷ்ண கவியாலோ, அவர்க்கு சமர்ப்பணமாகவோ, ஸ்ரீ ஆதி சங்கராச்சார்யராலோ இயற்றப்பட்டதாகக் கருதப்படுகிறது. (more…)