psdprasad

ஓணம் பண்டிகை

புத்தாண்டு மாதம்..அத்தப்பூ கோலம் கொண்டாடுவோம் திருவோணம் ! புத்தாண்டு மாதம்..அத்தப்பூ கோலம் கொண்டாடுவோம் திருவோணம் !
சாய்பாபா உதி

மெட்டு: பூங்காற்று புதிரானது படம்: மூன்றாம் பிறை இசை: இளையராஜா —————————————————– சாய்பாபா உதியானது… நோய்தீர்க்கும் மருந்தாகுது ! (சாய்பாபா) “துனி”யாம் சாம்பல் பிணியை குணமாக்குது…! (சாய்பாபா) விதி மாற்றச் செய்யும் உதி தன்னைப் பூசி… விதி மாற்றச் செய்யும் உதி (more…)
முருகா ! முருகா !

உயிரே உயிரே என்ற பம்பாய் திரைப்பட பாடலின் மெட்டில் —————————————————– முருகா முருகா நீயும் என் முன்னே வருவாயோ அழகா அழகாய் வ ந்து உன்னருளைத் தருவாயோ குயிலாய் இரு ந்தால் நானும் ஓம் என்று கூவிடுவேன் மயிலாய் இரு ந்தால் (more…)