ஓணம் பண்டிகை

ஓணம் பண்டிகை
சுந்தரி நீயும்..சுந்தரன் நானும்.. மெட்டில் பாடலாம் (படம்: மைக்கேல் மதன காமராஜன் ) —————————– புத்தாண்டு மாதம்..அத்தப்பூ கோலம் கொண்டாடுவோம் திருவோணம் ! புத்தாண்டு மாதம்..அத்தப்பூ கோலம் கொண்டாடுவோம் திருவோணம் ! சிங்கம் மாசம் வந்து எங்கும் வண்ணம் தந்து பொங்கும் இன்பம் வந்து சேரும் நன் நேரம் ! புத்தாண்டு மாதம்..அத்தப்பூ கோலம் கொண்டாடுவோம் திருவோணம் ! காலனும் ஓலனும் கூட‌… எரிசேரி, அவியலும் செஞ்சு.. தாரளமாய் பரிமாறி… ஒண்ணாகக் கழிக்கும் இந்நேரம் ! மாபலி வருவான்…ஸ்வாகதம் பரைஞ்சு… கைகொட்டு களியில் ந்ருத்தம் புரிஞ்சு…! ஆ…ஆ…ஆ…அ….