May 2020

வருவாய் ! வருவாய் ! அனுமந்தா !

ஸ்ரீ சமர்த்த ராமதாஸ் மராத்தி அபங்கம் – தமிழ் பஜனை வடிவில் நாராயணன் என்ற பெயரிடப்பட்டவர், சமர்த்த ராமதாஸ், சந்த் ராமதாஸ், ராமதாஸ் ஸ்வாமி என்ற பெயர்களில் பிரபலமான மராட்டிய ராம பக்தர். வீர சிவாஜி காலத்தில் வாழ்ந்தவர் என்று கருதப்படுகிறது. (more…)
பண்டுரீதி கொலு - தமிழில்

Youtube Link ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் கீர்த்தனை (தெலுங்கு) தமிழாக்கம்: ஸ்ரீதேவிபிரசாத் ராகம்: ஹம்ஸநாதம் தாளம்: ஆதி பல்லவி ————– உன்னைக் காவல் செய்யும் பாக்யம் கிட்டுமா? ராமா… அனுபல்லவி ——————- காமம், க்ரோதம் என்னும்…என்னுள் உள்ள பகைகள் ஆறும் அழித்து (more…)
விட்டல விட்டல சாய் !

Youtube Link இடுப்பிலே கைவைத்து நின்ற கோலம் கண்டேனே… பண்டரிபுரத்திலே ! பண்டரிபுரத்திலே ! கால் மேலே கால் போட்டு அமர்ந்த கோலம் கண்டேனே ஷீரடி தலத்திலே ! ஷீரடி தலத்திலே ! பாண்டுரங்க சாய் ! விட்டல விட்டல சாய் (more…)
சோளிங்கர் ஸ்ரீ யோக நரசிம்ம சுவாமி

Youtube link சோளிங்கர் நரசிம்ம ஸ்வாமி ! – உன் தாள் பணிந்தோமே ஸ்வாமி ! (2) யோக நிலையிலே..உன் திருக்கோலம்… யோகம் அருளுமே ஸ்வாமி.. (2) கோரஸ்: நரஹரி நரஹரி சரணம்..! நாராயணனே சரணம் ! (சோளிங்கர்) சரணம் – (more…)