என்ன தவம் செய்ததோ ஷீரடி?!

என்ன தவம் செய்ததோ ஷீரடி?!
Youtube link

 

ராகம்: சாருகேசி

பல்லவி

என்ன தவம் செய்ததோ ஷீரடி !
அங்குதான் பதிந்தது பாபா திருவடி !

அனுபல்லவி

மன்னவனாய் அகிலமெலாம்…
ஆளும் சாய் ராஜன்
சின்னதொரு மரத்தடியில் பாலனாய்த் தோன்றிடவே…

சரணம்

த்வாரகமாயி என்ன.. சாவடி..தோட்டமென்ன!
யாவையும் சாய் நடந்த புண்ணிய தடங்கள் அன்றோ!
அற்புதங்கள் செய்துதனை அண்டிய அன்பருக்கு..
அடைக்கலம் அருள்செய்த
தெய்வம் அவதரிக்க…