லிங்காஷ்டகம்

லிங்காஷ்டகம்
Youtube-ல்  <a href=”https://www.youtube.com/watch?v=Q3INBabt9Tg target=”_blank”> கேட்க </a> English Translation reference: http://www.hindudevotionalblog.com/2008/07/shiva-lingashtakam-mantra-prayer-to.html ஸ்லோகம்: 1) Brahma Murari surarchita Lingam Nirmala bhasita sobhita Lingam Janmaja dukha vinasaka Lingam Tat pranamami Sadasiva Lingam ஆங்கிலப் பொருள்: I bow before that Lingam, which is the eternal Shiva, Which is worshipped by Brahma, Vishnu and other Devas, Which is pure and resplendent, And which destroys sorrows of birth. எனது தமிழாக்கம்: பிரம்மனும், விஷ்ணுவும் தேவரும் வணங்கும் நிர்மலமானதோர் நிர்குண‌ லிங்கம் ! ஜென்மத்துத் துன்பங்கள் தீர்த்திடும் லிங்கம் ! பொற்பதம் சரணம் சதாசிவ லிங்கம் ! ஸ்லோகம் 2) Devamuni pravararchita Lingam Kamadahana karunakara Lingam Ravana darpa vinasaka Lingam Tat pranamami Sadasiva Lingam ஆங்கிலப் பொருள்: I bow before that Lingam, which is the eternal Shiva, Which is worshipped by great sages and devas, Which destroyed the god of love, Which showers mercy, And which destroyed the pride of Ravana. எனது தமிழாக்கம்: மாமுனி, தேவர்கள் தொழுதிடும் லிங்கம் ! காமனை எரித்த கருணா லிங்கம் ! ராவணன் ஆணவம் அடக்கிய லிங்கம் ! பொற்பதம் சரணம் சதாசிவ லிங்கம் ! ஸ்லோகம் 3) Sarva sugandhi sulepita Lingam Buddhi vivardhana karana Lingam Siddha surasura vandita Lingam Tat pranamami Sadasiva Lingam ஆங்கிலப் பொருள்: I bow before that Lingam, which is the eternal Shiva, Which is anointed by perfumes, Which leads to growth of wisdom, And which is worshipped by sages, devas and asuras. எனது தமிழாக்கம்: நறுமண திரவியம் பூசிய லிங்கம் ! அறிவெனும் ஞானம் வளர்த்திடும் லிங்கம் ! சித்தரும் அசுரரும் போற்றிடும் லிங்கம் ! பொற்பதம் சரணம் சதாசிவ லிங்கம் ! ஸ்லோகம் 4) Kanaka maha mani bhushita Lingam Paniphati veshtitha shobhita Lingam Dakshasu yajna vinashana Lingam Tat pranamami Sadasiva Lingam ஆங்கிலப் பொருள்: I bow before that Lingam, which is the eternal Shiva, Which is ornamented by gold and great jewels, Which shines with the snake being with it, And which destroyed the Yagna of Daksha. எனது தமிழாக்கம்: பொன்நகை தரித்தவன் சங்கர லிங்கம் ! மின்னிடும் பாம்புடன் சுந்தர லிங்கம் ! தட்சனின் யாகத்தைத் தடுத்ததோர் லிங்கம் ! பொற்பதம் சரணம் சதாசிவ லிங்கம் ! ஸ்லோகம் 5) Kumkuma chandana lepita Lingam Pankaja hara sushosbhita Lingam Sanchita papa vinashana Lingam Tat pranamami Sadasiva Lingam ஆங்கிலப் பொருள்: I bow before that Lingam, which is the eternal Shiva, Which is adorned by sandal paste and saffron, Which wears the garland of lotus flowers, And which can destroy accumulated sins. எனது தமிழாக்கம்: குங்குமம், சந்தனம் பூசிய லிங்கம் ! பங்கஜ மாலையை சூடிய லிங்கம் ! கூடிய பாவங்கள் தீர்த்திடும் லிங்கம் ! பொற்பதம் சரணம் சதாசிவ லிங்கம் ! ஸ்லோகம் 6) Devaganarchita sevita Lingam Bhavair bhaktibhi revacha Lingam Dinakarakoti prabhakara Lingam Tat pranamami Sadasiva Lingam ஆங்கிலப் பொருள்: I bow before that Lingam, which is the eternal Shiva, Which is served by gods and other beings, Which is the doorway for devotion and good thought, And which shines like billions of Suns. எனது தமிழாக்கம்: தேவரும் அசுரரும் சேவிக்கும் லிங்கம் ! தூயமெய் பக்தியை காட்டிடும் லிங்கம் ! ஆயிரம் சூரியன் போல்ஒளிர் லிங்கம் ! பொற்பதம் சரணம் சதாசிவ லிங்கம் ! ஸ்லோகம் 7) Ashtadalo pariveshtia Lingam Sarva samudbhava karana Lingam Ashtadaridra vinashana Lingam Tatpranamami Sadashiva Lingam ஆங்கிலப் பொருள்: I bow before that Lingam, which is the eternal Shiva, Which is surrounded by eight petals, Which is the prime reason of all riches, And which destroys eight types of poverty. எனது தமிழாக்கம்: அஷ்டபூ மடலால் சூழ்ந்ததாம் லிங்கம் ! இஷ்ட சௌபாக்கியம் அருளிடும் லிங்கம் ! அஷ்ட தரித்திரம் அகற்றிடும் லிங்கம் ! பொற்பதம் சரணம் சதாசிவ லிங்கம் ! ஸ்லோகம் 8) Suraguru suravara pujita Lingam Suravana pushpa sadarchita Lingam Paratparam paramatmaka Lingam Tatpranamami Sadashiva Lingam ஆங்கிலப் பொருள்: I bow before that Lingam, which is the eternal Shiva, Which is worshipped by the teacher of gods, Which is worshipped by the best of gods, Which is always worshipped by the flowers, From the garden of Gods, Which is the eternal abode, And which is the ultimate truth. எனது தமிழாக்கம்: இஷ்டமாய் தெய்வங்கள் பூஜிக்கும் லிங்கம் ! புஷ்பத்து அர்ச்சனை ஏற்றிடும் லிங்கம் ! எப்பொழுதும்மெய் ஞானமாம் லிங்கம் ! பொற்பதம் சரணம் சதாசிவ லிங்கம் ! ——————————————————— ஸ்லோகம் Lingashtakamidam punyam Yat Pathet Shivasannidhau Shivalokamavapnoti Shivena saha modate. ஆங்கிலப் பொருள்: Any one who chants the holy octet of the Lingam, In the holy presence of Lord Shiva, Would in the end reach the world of Shiva, , And keep him company. எனது தமிழாக்கம்: லிங்காஷ்டகம் இதை ஈசன் திருச் சன்னதியில் ஓதிடுவார் சிவனடியைச் சேர்ந்திடுவார் !