Devotional எங்க ரங்கநாதனடி psdprasad December 31, 2017 உச்சிதொடும் கோபுரத்தின் ஆலயத்தில் கோயில்கொண்டான்.. அச்சுதனாம் அனந்தனடி கிளியே ! எங்க ரங்கநாதனடி கிளியே !
ebook ஸ்ரீ அனுமன் சாலிசா – தமிழில் psdprasad December 16, 2017 பாரத ரத்னா திருமதி. எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள் பாடிய அதே மெட்டில் பாடும்படி தமிழில் அமைக்கப்பட்டுள்ள வரிகள்…பொருள் புரிந்து படித்து பயன் பெறுக !
Devotional லிங்காஷ்டகம் psdprasad December 3, 2017 பிரம்மனும், விஷ்ணுவும் தேவரும் வணங்கும் நிர்மலமானதோர் நிர்குண லிங்கம் ! ஜென்மத்துத் துன்பங்கள் தீர்த்திடும் லிங்கம் ! பொற்பதம் சரணம் சதாசிவ லிங்கம் !
Devotional சாயி கார்த்திகை ! psdprasad November 30, 2017 த்வாரக மாயி கோயிலில் என்றும் கார்த்திகை ! ஒளிர்ந்திடும் எங்கும் எங்கள் சாயி புன்னகை !
Devotional மகர ஜோதி ! psdprasad November 18, 2017 வான வீதியில… ஞான தீபமய்யா ! (2) ஐயப்ப சாமி ! – அவன் வந்தானே பாரு ! மெய்யாக ஜோதியா முன்னால..!
Devotional இயற்கையே ஐயனைப் பாடு ! psdprasad November 18, 2017 புன்னைவனக் குயிலே ! சொல்லுறதக் கேளு ! மன்னவனாம் ஐயன் மந்திரத்தைப் பாடு ! (2)
Devotional பேதமிலா ஐயப்பன் psdprasad November 18, 2017 சாஸ்தா வாழுகிற சன்னிதானமே ! ஏற்ற தாழ்வுஇலா சரணாலயமே ! (2)
Devotional (ஐயப்ப) சாமி பாட்டு psdprasad November 18, 2017 பாடலை பார்க்க/கேட்க<— மலையாள தேசத்துல… நல்ல தேசத்துல மணிகண்ட சாமி (2) மலை ஆளும் சாமியாம் ! மண் ணாளும் சாமியாம் ! நம்மோட குருசாமியாம் ! மலை போல நம்பினால்…துணை யாகும் சாமியாம் ! கண்கண்ட ஒருசாமியாம் ! (2) (more…)
Devotional அற்புதம் காட்டும் ஐயப்பன் ஆலயம் ! psdprasad November 18, 2017 பாடலை பார்க்க/கேட்க<— அற்புதங்கள் காட்டுமொரு ஆலயம் ! – ஐயன் கற்பகமாய் தந்தருளும் பூவனம் ! வெற்றி தரும் வீரன்…வீற்றிருக்கும் கோலம் ! வாவென்று சொல்லுகின்றதே ! – நம்மை வாவென்று சொல்லுகின்றதே ! (2) அஞ்சுமலை அழகனுக்கு வந்தனம் சொல்வோம் (more…)
Devotional சரணம் சொல்லி சபரி செல்வோம் ! psdprasad November 18, 2017 பாடலை பார்க்க/கேட்க<— சாமி சரணமென சொன்னால் – மன சஞ்சலம் விலகிடும் அந்நாள் ! (2) சாய்ந்திடும் வேராய்… மாய்ந்திடும் கவலை! சபரி நாதனே சரணம் ! (2) ஒருவாய், பணிவாய், அழகாய், கனிவாய் ஒருதரம் சரணம் சொன்னால்… இருளது ஓடும் (more…)