This content is restricted to site members. If you are an existing user, please log in. New users may register below.
இயற்கையே ஐயனைப் பாடு !
பாடலை பார்க்க/கேட்க<— புன்னைவனக் குயிலே ! சொல்லுறதக் கேளு ! மன்னவனாம் ஐயன் மந்திரத்தைப் பாடு ! (2) வண்ண மலர்க் காடே ! வாசம் தரும் பூவே ! வள்ளல் புகழ் பாடுங்களேன் ! (2) சாமி சரணம் ஐயப்பா